1. தென்றல் காற்றே தேவாவியானவரே
தேனிலும் மதுரம் நீரே
ஆவியானவரே ஆவியானவரே
தேவாவியானவரே
2. ஊற்றுத்தண்ணீர் நீர்தானையா
தேவாவியானவரே
வறட்சிகள் நீக்கிடுமே
3. எழுப்புதலை தாருமையா
தேவாவியானவரே
இன்றே தாருமையா
4. ஊற்றிடுமே உம் அக்கினியை
தேவாவியானவரே
எங்களின் உள்ளங்களில்
5. இயேசுவைப்போல் மாற்றிடுமே
தேவாவியானவரே
எங்களை மாற்றிடுமே
Tanglish
[keywords] Thendral Katrae - தென்றல் காற்றே, Reegan Gomez, Thendral Katre, Thendral Kaatrae, Thentral Katrae, Tamil Christian Song.
