El Hakkavod - ஏல் ஹக்கவோத்




 

இயேசுவே நீரே மகிமையானவர் 
மகிமையை உடையாக அணிந்திருப்பவர்
உம் மகிமைகென்றே படைத்தீர் 
உம் மகிமைகென்றே சிருஷ்டித்தீர் 
உம் மகிமைகென்றே உருவாக்கினீர்

ஏல் ஹக்கவோத் மகிமையின் தேவன் 
நீர் மகிமையானவர் என்றும் உயர்ந்தவர்

1. இயேசுவே உம் முகத்தின் 
மகிமையின் ஒளியை 
என்மேல் பிரகாசிக்க செய்தீரே
மகிமையின்மேலே மகிமையடைந்து 
மறுரூபமாகின்றோமே

2. இயேசுவே உம் மகிமை 
என்மேல் உதித்தது 
என்னில் இருளெல்லாம் போக்கினதே
எழும்பிடுவேன் செயல்படுவேன் 
உமக்காய் பயன்படுவேன்
 

Tanglish

[keywords] El Hakkavod - ஏல் ஹக்கவோத், Sam Gilvine, Joel Thomasraj, Ranjith Jeba, El Hakkavoth, Yesuvae Neerae, Yesuve Neere, Tamil Christian Song.