Enmel Irakkamaayirum - என்மேல் இரக்கமாயிரும்

Enmel Irakkamaayirum - என்மேல் இரக்கமாயிரும்




 

என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே
நான் பெலனற்றுபோனேன்
என்னைக் குணமாக்கும் கர்த்தாவே
என் எலும்புகள் நடுங்குகிறது.

மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை
பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்

என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே
நான் பெலனற்றுபோனேன்
என்னைக் குணமாக்கும் கர்த்தாவே
என் எலும்புகள் நடுங்குகிறது.

என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்
என் கண்ணீரால்  படுக்கையை  ஈரமாக்கினேன்
கர்த்தர்  அழுகையின் சத்தத்தை கேட்டார்.

என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே
நான் பெலனற்றுப்போனேன்
என்னைக் குணமாக்கும் கர்த்தாவே
என் எலும்புகள் நடுங்குகிறது.

கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்
கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
 

Enmel Irakkamaayirum Karththave Naan Pelenatruponen 
Ennaik Gunamaakkum Karththave
En Elumbugal Nadungugirathu 

Maranaththil Ummai Ninaivukoorvathillai 
Paadhaalaththil Ummaith Thudippavan Yaar 

Enmel Irakkamaayirum Karththave Naan Pelenatruponen 
Ennaik Gunamaakkum Karththave
En Elumbugal Nadungugirathu 

En Perumoocchinal Ilaiththuponen 
En Kannieraal Padukkaiyai Eeramaakkineen 
Karththar Azhugaiyin Saththaththai Kaettaar 

Enmel Irakkamaayirum Karththave Naan Pelenatruponen 
Ennaik Gunamaakkum Karththave
En Elumbugal Nadungugirathu 

Karththar En Vinnappaththai Kaettaar 
Karththar En Jebaththai EtrukKolluvar


[keywords] Enmel Irakkamaayirum - என்மேல் இரக்கமாயிரும், V. Raja