நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்
என் துக்கம் எப்பொழுதும்
என் முன்பாக இருக்கிறது
கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்
கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்
என் தேவனே
எனக்குத் தூரமாயிராதேயும்
என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்-2
என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று,

பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று-2
கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்
கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்
என் தேவனே எனக்குத்தூரமாயிராதேயும்.
என் இரட்சிப்பாகிய ஆண்டவரே எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்-2
உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை
என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை
கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்
என் இரட்சிப்பாகிய ஆண்டவரே எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்-2
உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை
என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை
கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்
என் தேவனே எனக்குத்தூரமாயிராதேயும்
என் இரட்சிப்பாகிய ஆண்டவரே
என் இரட்சிப்பாகிய ஆண்டவரே
எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்
Naan Thadumari Vizha Ethuvaayirukkiren
En Thukkam Eppozhuthum
En Munbaaga Irukkirathu
Karththave Ennaik Kaividaadheeyum En Dhevane
Enakkuth Dhooramaayiraadheeyum
En Ratchippagiya Aandavare Enakkuch Sagayanch Seyyath Theeviriyum-2
En Akkiramangal En Thalaikku Melagap Perugirtru
Paarach Sumaiyaip Pola Ennaal Thaangak Koodaadha Baaramaayitru-2
Karththave Ennaik Kaividaadheeyum En Dhevane Enakkuth Dhooramaayiraadheeyum

Umadhu Kobaththinaal En Maamsaththil Aarokkiyam Illai
En Paavaththinaal En Elumbugalil Savukkiyam Illai

En Ratchippagiya Aandavare Enakkuch Sagayanch Seyyath Theeviriyum

[keywords] V. Raja, Naan Thadumaari Vizha