Panindhu Kunindhu - பணிந்து குனிந்து

Panindhu Kunindhu - பணிந்து குனிந்து





 

பணிந்து குனிந்து உம் பாதம் விழுந்து
பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்
கிரீடங்கள் கழற்றி பாதத்தில் வைத்து
சாஷ்டாங்கமாய் விழுந்து ஆராதிப்பேன்-2

பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தரே என் இயேசுவே-4
- பணிந்து
 

Panindhu Kunindhu Um Paadham Vizhundhu
Parisuthare Ummai Aaradhippen
Kreedangal Kaazhattri Paadhaththil Vaithu
Saashtaangamai Vizhundhu Aaradhippen

Parisuththarae Parisuththarae
Parisuththarae En Yesuvae-4
- Panindhu


[keywords] Panindhu Kunindhu - பணிந்து குனிந்து. Wesly Maxwell, Paninthu Kuninthu, Panindhu Kuninthu.