Agape - அகாப்பே





 

சிலுவை அன்பிலே
இதயம் நனைந்ததே
உம் அன்பையே நினைத்தே
உயிரும் இருக்குதே-2
என் சார்பில் மரித்தவரே
என் பாவங்கள் சுமந்தவரே

அகாப்பே உந்தன் அன்பு
அகாப்பே தூய அன்பு

என் பேரில் எழுதப்பட்ட
ஆக்கினை தீர்ப்புகள்
உம் மேலே ஏற்று
என்னை இரட்சித்தீரே-2
உம் அன்பு ஆழமானது
உம் அன்பு உயரமானது
உம் அன்பு நீளமானது
அதின் அகலம் எதுவும்
அளவிட முடியாது
 

Siluvai Anbilae 
Ithayam Nanainthathae 
Um Anbaiyae Ninaithu 
Uyirum Irukkuthae -2
En Saarbil Marithavarae 
En Paavangal Sumanthavarae 

Agape Unthan Anbu 
Agape Thooya Anbu 

En Peril Ezhuthapatta 
Aakkinai Theerpugal 
Um Melae Yetru 
Ennai Ratchitheerae -2 
Um Anbu Aazhamaanathu 
Um Anbu Uyaramaanathu 
Um Anbu Neelamaanathu 
Athin Agalam Ethuvum 
Alavida Mudiyaathu

[keywords] Agape - அகாப்பே, Godson GD, Siluvai Anbilae, Siluvai Anbelae, Tamil Christian Song.