ஆணையிட்டபடியெல்லாம்
செய்து முடிப்பீர்
உம் வாக்குத்தத்தங்கள்
எல்லாம் நிறைவேற்றுவீர்-2
நீர் சொன்ன நல்வார்த்தை நிறைவேறும்...
என்றும் தவறாமல்
நிறைவேற்றும் தேவன் நீர்-2
இளைப்பாறுதல் என்னை சுற்றிலும்
இளைப்பாறுதல் என் எல்லையெங்கிலும்-4
1. யுத்தங்களும் ஓயும்
ஈட்டிகளும் முறியும்
இரதங்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்
ஏசேக்கு முடியும்...
சித்னாவும் முடியும்
ரெகோபோத் எனக்காக துவங்கப்படும் -2
எதிர்ப்பவர் என்றும்
எனக்கு இல்லை
வழக்காடுவோர்
இனி எவருமில்லை-2
- நீர் சொன்ன
2. செங்கடல்கள் திறக்கும் கன்மலைகள் பிளக்கும்
எரிகோக்கள் எனக்காக தகர்க்கப்படும்
கட்டுகளும் உடையும்...
கர்ப்பங்களும் உயிர்க்கும்
கண்ணீர்கள் களிப்பாக மாற்றப்படும் -2
தகுதியே இல்லை என
சொல்வோர் முன்
இன்னும் தரமான உயர்வுகள் எனக்களிப்பீர் -2
- நீர் சொன்ன
3. சூழ்நிலைகள் மாறும்
என் தலையும் நிமிரும்
பகைத்தோரின் கண்முன்னே உயர்வும் வரும்
சிறைச்சாலை திறக்கும்
சீர் வாழ்வு பிறக்கும்
நான் செய்வதெல்லாம் வாய்க்கப்படும் -2
விடை காண கேள்விக்கு
பதில்கள் வரும்
தினம் தடையில்லா
நன்மைகள் தேடி வரும் -2
- நீர் சொன்ன
Aanaaiyittapadiyellaam
Seydhu Mudippir
Um Vaakkuththaththangal
Ellaam Niraivetruveer-2
Neer Sonnna Nalvaarththai Niraiverum...
Endrum Thavaraamal
Niraivetrum Dhevan Neer-2
Ilaipaaruthal Ennai Sutrrilum
Ilaipaaruthal En Ellaiengilum-4
1. Yuththangalum Oyyum
Eettigalum Muriyum
Irathangal Akkiniyaal Suttuerikkappadum
Yesekku Mudiyum...
Sithnaavum Mudiyum
Rekoboath Enakkaaga Thuvangappadum -2
Ethirppavar Endrum
Enakku Illai
Vazhakkaaduvoor
Ini Evarumillai-2
- Neer Sonnna
2. Sengadalgal Thirakkum Kanmalaigal Pilakkum
Erigoggal Enakkaaga Thagarkkappadum
Kattugalum Udayum...
Karppangalum Uyirkkum
Kannneergal Kalippaaga Maatrappadum -2
Thagudhiye Illai Ena
Solvor Mun
Innum Tharamaana Uyarvugal Enakkalippir -2
- Neer Sonnna
3. Soozhnilaigal Maarum
En Thalaiyum Nimirum
Pagaiththorin Kanmunney Uyarvum Varum
Siraichchaalai Thirakkum
Seer Vaazhvuu Pirakkum
Naan Seyvaththallaam Vaaykkappadum -2
Vidai Kaana Kaelvikku
Pathilgal Varum
Dinam Thadaiyillaa
Nanmaigal Thedi Varum -2
- Neer Sonnna
[keywords] Ilaipaarudhal Ellaiyengilum- இளைப்பாறுதல் எல்லையெங்கிலும், Benz, Ilaippaaruthal Ellaiyengilum, Izhaippaaruthal.