யெகோவா தேவன் கண்ணீரெல்லாம் துடைப்பார்
யெகோவா தேவன் தோல்வியை ஜெயமாக்குவார்
நீ கலங்கிடாதே, திகைத்திடாதே,
கர்த்தர் பார்த்துக்கொள்வார்
தகப்பன் பார்த்துக்கொள்வார்
1. எப்போது விடியுமென்று
கண்ணுறங்க எத்தனை இரவுகள்
எத்தனையோ நிந்தைகள்
என்னை காரணமின்றி பகைத்தவர்கள்
கொஞ்ச காலம் பாடு சகித்ததாலே
நித்திய மகிழ்ச்சி உந்தன் பங்காகுமே
2. புரண்டோடும் வெள்ளங்களை
பற்றி எரிகின்ற ஜூவாலைகளை
நான் சிறுமைப்பட்ட நாட்களை
துன்பத்தை கண்ட வருஷங்களை
நினைத்த நிதம் என்னை மகிழ்ச்சியாக்கும்
ஊழியரின் சந்ததியை மகிமைப்படுத்தும்
இதுவரை நடத்தினவர்
இனிமேலும் நடத்திடுவார்
உன்னை மறப்பதில்லை
எப்போதும் மறப்பதில்லை
உன் தகப்பன் மறப்பதில்லை
உன் ஜெபங்கள் மறப்பதில்லை
ஆராதனை - 6 (உமக்கே)
Yehovah Devan Kanneerellaam Thudaippaar
Yehovah Devan Tholviyai Jayamaakkuvaar
Nee Kalangidaadhe Thigaithidaadhe
Karthar Paarthukolvaaar
Thagappan Paarthukolvaaar
1. Yeppodhu Vidiyumendru
Kannuranga Yethanai Iravugal
Yethanaiyo Nindaigal
Yennai Kaaranaminri Pagaithavargal
Konja Kaalam Paadu Sagithadhale
Nithiya Magizhchi Unthan Pangaagume
2. Purandodum Vellangalai
Patri Yeriginra Jwaalaigalai
Naan Sirumaippatta Naatkalai
Thunbathai Kanda Varushangalai
Ninaitha Nitham Yennai Magizhchiyaakkum
Oozhiyarin Sandhathiyai Magimaipaduthum
Ithuvarai Nadathinavar
Inimelum Nadathiduvaar
Unnai Marappathillai
Yeppodhum Marappathillai
Un Thagappan Marappathillai
Un Jebangal Marappathillai
Aaraadhanai - 6 (Umakke)
[keywords] Yehovah Devan - யெகோவா தேவன், Alwin Thomas, Yehovah Dhevan, Worship Song, Tamil Christian Song.
