Zerubabelin Devan - செருபாபேலின் தேவன்




 

உந்தன் ஆவியால் எழும்ப செய்யுமே
உந்தன் சுவாசத்தால் நிற்க செய்யுமே

எங்கள் சாமர்த்தியம் செய்யாததை
உந்தன் ஆவி செய்துமுடிக்கும்
செருபாபேலின் தேவன் எங்கள் பக்கம்

எங்கள் பெலனல்ல எங்கள் புயமல்ல
உந்தன் மகிமை மட்டும் போதும்
சேனைகளின் கர்த்தர் எங்கள் தெய்வம்
 

Undhan Aaviyal Ezhumba Seiyume
Undhan Swaasathal Nirkka Seiyume 

Engal Saamarthiyam Seiyaadhadhai
Undhan Aavi Seidhu Mudikum
Serubabelin Devan Engal Pakkam

Engal Belanalla Engal Puyamalla
Undhan Magimai Mattum Podhum
Saenaigalin Karthar Engal Dheivam

[keywords] Zerubabelin Devan - செருபாபேலின் தேவன், Vethanayagam Stanley, Unthan Aaviyaal, Unthan Aaviyal, Worship Song, Tamil Christian Song.