மகிமை விளங்கும் நாட்கள் இது
கர்த்தர் என் வாழ்வில் விளங்கச் செய்வார்-2
அவர் செய்ய நினைத்தது நிறைவேறும்
அவர் செய்வதைத் தடுப்பவர் எவரும் இல்லை -2
அமர்ந்து காத்திருப்பேன்
அவர் மகிமையைக் கண்டிடுவேன்-4
1. கண்ணீர் வடித்த நாட்களெல்லாம்
களிப்பின் நாட்களாய் மாறிடுமே
காத்திருந்த என் வாழ்க்கையிலே
கர்த்தர் மகிமை வெளிப்படுமே-2
மகிமையின் ராஜனின்
( தேவனின்) மகத்துவங்கள்
மாம்சமான கண்கள் காணும்-2
அமர்ந்து காத்திருப்பேன்
அவர் மகிமையைக் கண்டிடுவேன்-4
2. அவமானங்கள் நிறைந்த என்னை
அற்புதத்தால் நிறைப்பாரே
இயலாத என் காரியங்கள்
இயல்பாக செய்து முடிப்பாரே -2
3. மூடிய வாசல் திறந்திடுமே
முன்னே பாதை தோன்றிடுமே
முடியாதென்ற சொற்களெல்லாம்
முடிந்ததே என்று மாறிடுமே-2
4. இருள்களெல்லாம் மாறிடுமே
கர்த்தர் என்னில் உதிப்பாரே
என்மேல் உதிக்கும் மகிமை கண்டு
ஜனங்கள் அவரை அறிவாரே-2
Magimai Vilangum Naatkal Idhu
Karthar En Vaazhvil Vilanga Seivaar - 2
Avar Seiya Ninaithadhu Niraiverum
Avar Seivadhai Thaduppavar Evarum Illai - 2
Amarndhu Kaathiruppen
Avar Magimaiyai Kandiduven - 4
1. Kanneer Vaditha Naatkalellaam
Kalippin Naatkalaai Maaridume
Kaathirundha En Vaazhkkaiyile
Karthar Magimai Velippadume - 2
Magimaiyin Raajanin
(Devanin) Magathuvangal
Maamsamaana Kangal Kaanum - 2
Amarndhu Kaathiruppen
Avar Magimaiyai Kandiduven - 4
2. Avamaanangal Niraindha Ennai
Arputhathaal Niraippaaré
Iyalaadha En Kaariyangal
Iyalbaaga Seidhu Mudippaaré - 2
3. Moodi Vaasal Thirandhidume
Munne Paadhai Thondridume
Mudiyaadhendra Sorkalellaam
Mudindhadhe Endru Maaridume - 2
4. Irulgalellaam Maaridume
Karthar Ennil Udhippaaré
Enmel Udikkum Magimai Kandu
Janangal Avarai Arivaare - 2
[keywords] Mahimai Vilangum - மகிமை விளங்கும், Davidsam Joyson, Magimai Vilangum, Amarnthu Kathiruppaen, Amarnthu Kaathirupaen, Tamil Christian Song.
