Ephphatha Entru Solli - எப்பத்தா என்று சொல்லி

Ephphatha Entru Solli - எப்பத்தா என்று சொல்லி




 

எப்பத்தா என்று சொல்லி திறப்பவரே
என் வாழ்வின் கதவை திறந்திடுமே- 2

வானத்திலானாலும் ஆழத்திலானாலும்
அடைபட்டதெல்லாம் திறக்கும்
ஒரு வார்த்தை ஒன்று உம் வாயிலிருந்து
புறப்பட்டால் உடன் திறக்கும்- 2
- எப்பத்தா

செங்கடலானாலும் யோர்தானானாலும்
உம்மை கண்டால் உடன் விலகும்
எரிகோவானாலும் பர்வதமானாலும்
உம் முன்னே தகர்ந்து விழும்- 2
- எப்பத்தா

குருடான கண்கள் அடைப்பட்ட செவிகள்
நீர் தொட்டால் உடன் திறக்கும்
ஊமையான வாய்கள் மந்தமுள்ள நாவுகள்
நீர் சொன்னால் உம்மை துதிக்கும்- 2
- எப்பத்தா

பாவ கட்டானாலும் சாப கட்டானாலும்
உம் (இயேசு) நாமத்தினால் அவிழும்
சிறை கதவானாலும் கல்லறையானாலும்
உம் வல்லமையால் திறக்கும்- 2
- எப்பத்தா
 

Ephphatha Endru Solli Thirappavare
En Vaazhvin Kathavai Thiranthidume- 2

Vaanaththilanaalum Aazhathilanaalum
Adaipattathellaam Thirakkum
Oru Vaarthai Ondru Um Vaayilirunthu
Purappattaal Udan Thirakkum- 2
Ephphatha

Sengadalanaalum Yoorthaananaalum
Ummai Kandaal Udan Vilagum
Erikovaanaalum Parvathamaanaalum
Um Munnae Thagarndhu Vizhum- 2
Ephphatha

Kurudaana Kangal Adaipatta Sevigal
Neer Thottal Udan Thirakkum
Oomaiyana Vaygal Mandhamulla Naavugal
Neer Sonnal Ummai Thudhikkum- 2
Ephphatha

Paava Kattaanaalum Saaba Kattaanaalum
Um Naamaththinaal Avizhum
Sirai Kathavaanaalum Kallaraiyaanaalum
Um Vallamaiyaal Thirakkum- 2
Ephphatha



[keywords] Johnsam Joyson, Eppatha Entru Solli - எப்பத்தா என்று சொல்லி, Eppadha, Eppaththaa, Ephphatha, Ephphaththa.