ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்பவரே
எண்ணிமுடியாத அற்புதங்கள் செய்தவரே
செய்பவரே செய்து முடிப்பவரே - இயேசு
நான் நினைப்பதற்கும் மேலாக
நன்மை செய்தவரே
நான் வேண்டுவதற்கும் அதிகமாய்
கிரியை செய்தவரே -2
செய்பவரே செய்து முடிப்பவரே -2
எந்தனின் கன்மலை துணையாக இருப்பவரே
எந்தனின் நங்கூரமே நிலையாக இருப்பவரே -2
கர்த்தர் என் மேய்பராக இருக்கின்றாரே
தாழ்ச்சி என்றும் எனக்கில்லையே -2
நான் கேட்ட காரியங்கள் கையளவு சிறிதானதே
நீர் செய்த அதிசயமோ கணக்கிட முடியாதே -2
அளவில்லா அன்பு வைத்து அபிஷேகம் எனக்கு தந்தீர்
அளவில்லா அன்பு வைத்து அதிகமாய் அள்ளி தந்தீர் -2
Tanglish
[keywords] Seithu Mudipavare - செய்து முடிப்பவரே, Solomon, Jesus Redeems Song, Aarainthu Mudiyatha, Tamil Christian Song.
