என்னை ஆராய்ந்து அறிந்த தேவன் நீர்
என் நினைவுகளை புரிந்த கர்த்தர் நீர்
நான் நடந்தாலும் படுத்தாலும் என்னோடு நீர்
என் வழிகளெல்லாம் அறிந்தவர் நீர்
1. உம் ஆவிக்கு மறைவாய் எங்கே போவேன்
உம் சமூகம் விட்டு நான் எங்கு ஓடுவேன்
2. என் தாயின் கர்ப்பத்தில் காப்பாற்றினீர்
பிரமிக்கத்தக்கதாய் உருவாக்கினீர்
3. என் சிந்தனை அனைத்தை யும்அறிந்து கொள்வீர்
நித்திய வழியில் நடத்திடுவீர்
Ennai Aaraayndhu Arindha Devan Neer
En Ninaivugalai Purindha Karththar Neer
Naan Nadandhaalum Paduththaalum Ennodo Neer
En Vazhigalellaam Arindhavar Neer
1. Um Aavikku Maraivaai Enge Poven
Um Samoogam Vittu Naan Engu Oduven
2. En Thaayin Karppaththil Kaappaatrineer
Bramikkaththakkadhaai Uruvaakkineer
3. En Sindhanai Anaiththaiyum Arindhu Kolveer
Niththiya Vazhiyil Nadaththiduveer
[keywords] Aaraindhu Arinthavar - ஆராய்ந்து அறிந்தவர், Paul Dhinakaran, Evangeline, Daniel Davidson, Samuel Dhinakaran, Ennai Aaraindhu Arindha, Ennai Aaraayndhu Arindha.
