En Ullam Nandriyal - என் உள்ளம் நன்றியால்





 

என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எண்ணில்லா கிருபைகள் அளித்தவரே -2
நல்லவரே வல்லவரே
நாளெல்லாம் நன்றி நான் பாடுவேன் -2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -2

1.கடந்த வாழ்நாளெல்லாம் காத்திட்டவர்
கண்மணிபோல் நம்மை காத்திடுவார் - 2
கலக்கங்கள் யாவும் நீங்கிடுமே
ஏக்கங்கள் எல்லாம் நிறைவேறுமே - 2

2.லாபமான அனைத்தும் தந்திடுமே
நம் பக்கமாகவே வந்திடுமே - 2
அதிசயம் செய்திடும் தேவனவர்
வாழ்வினில் என்றும் பயமில்லையே -2

3.பெயர் சொல்லி அழைத்திடும் தேவனவர்
வலக்கரத்தால் நம்மை நடத்தி செல்வார் - 2
தடைகள் யாவும் அகன்றிடுமே
வெண்கல கதவுகள் திறந்திடுமே - 2

4.கிருபையும் வரங்களும் பெருகிடுதே
ஆவியின் அனலாய் மாற்றிடுவீர் - 2
தூதர்கள் சத்தம் தொனித்திடுமே
மகிமையில் நாமும் சேர்ந்திடுவோம் - 2
 

Ennullam Nandriyaal Niraindhiduthe
Ennillaa Kirubaigal Aliththavare – 2
Nallavare Vallavare
Naalellaam Nandri Naan Paaduven – 2

Alleluyaa Alleluyaa
Alleluyaa Aamen Alleluyaa – 2

Kadantha Vaazhnalellaam Kaaththittavar
Kanmanipol Nammai Kaaththiduvaar – 2
Kalakkangal Yaavum Neengidume
Yekkangal Ellaam Niraiverume – 2

Laabamaana Anaiththum Thanthidume
Nam Pakkamaagave Vanthidume – 2
Athisayam Seithidum Devanavar
Vaazhvinil Endrum Bayamillaiye – 2

Peyar Solli Azhaiththidum Devanavar
Valakkaraththaal Nammai Nadaththi Selvaar – 2
Thadaigal Yaavum Agandridume
Venkala Kathavugal Thirandhidume – 2

Kirubaiyum Varangalum Perugiduthe
Aaviyin Analai Maatriduveer – 2
Thoothargal Saththam Thoniththidume
Magimaiyil Naamum Serndhiduvom – 2

[keywords] En Ullam Nandriyal - என் உள்ளம் நன்றியால்,  J David William, En Ullam Nandriyaal, Ennullam Nandriyaal.