உங்க அன்பிற்காக நான் வாழ்கிறேன்
உங்க அன்பிற்காக நான் நிற்கிறேன்
உயிர் உள்ள அன்பு
எனக்காய் ஜீவன் தந்த அன்பு (2)
1. தாய் கருவை மறந்த போது
நீங்க எனை மறக்கவில்லை
தந்தை சுமக்க மறந்த போது
நீங்க எனை மறக்கவில்லை
2. அழைப்பை நான் மறந்த போது
அழைத்தவர் எனை மறக்கவில்லை
அபிஷேகத்தை இழந்த போது
அபிஷேகித்தவர் விலகவில்லை
Unga Anbirkaaga Naan Vaazhgiren
Unga Anbirkaaga Naan Nirkiren
Uyir Ulla Anbu
Enakkai Jeevan Thandha Anbu
1. Thaai Karuvai Marandha Podhu
Neenga Enai Marakkavillai
Thandhai Sumakka Marandha Podhu
Neenga Enai Marakkavillai
2. Azhaippai Naan Marandha Podhu
Azhaiththavar Enai Marakkavillai
Abishegaththai Izhandha Podhu
Abishegiththavar Vilagavillai
[keywords] Uyirulla Anbu - உயிர் உள்ள அன்பு, Stephen, Aaron Bala, Unga Anbirkaaga, Unga Anbeerkaaga, Tamil Christian Song.
