1. முத்திரை மோதிரம் நீயே
உன்னை நான் தெரிந்து கொண்டேன்
எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேன் கண்ணே
என் கண்ணின் மணியும் நீயே
2. நான் உன்னை மறப்பதில்லை
நீ எந்தன் செல்ல பிள்ளை
உன்னை போதித்து விசாரித்து
என் வழிகளில் நடக்க செய்வேனே
ஒளி சுடராய் மாற்றிடுவேனே
3. தாயை போல் உன்னை தேற்றி
அன்பின் ஆவியை ஊற்றி
உன்னை மரண இருளின் பள்ளத்தில்
ஒளி பெறச் செய்திடுவேனே
உன்னை ஜெயமாய் நடத்திடுவேனே
4. உந்தன் ஆத்தும நண்பனாக
காப்பேன் என்றென்றுமாக
நீ கேட்டதெல்லாம் தரும்
பதிக்கு துணையாய் நின்றிடுவேனே
வாழ்ந்து சுகமாய் இருக்க செய்வேனே
1. Muthirai Modhiram Neeye
Unnai Naan Therindhu Konden
Endhan Ullankaiyil Varaindhu Vaithen Kanne
En Kannin Maniyum Neeye
2. Naan Unnai Marappadhillai
Nee Endhan Chella Pillai
Unnai Bodhithu Visarithu
En Vazhigalil Nadakka Seivenae
Oli Chudaraai Maatriduvenae
3. Thaaiyai Pol Unnai Thetri
Anbin Aaviyai Ootri
Unnai Marana Irulin Pallaththil
Oli Pera Seidhiduvenae
Unnai Jeyamaai Nadathiduvenae
4. Undhan Aathma Snegidhanaga
Kaappen Endrendrumaaga
Nee Kettadhellam Tharum
Badhikku Thunaiyaai Nindriduvenae
Vaazhndhu Sugamaai Irukka Seivenae
[keywords] Muthirai Modhiram - முத்திரை மோதிரம், Stella Ramola, Daniel Davidson, Muthirai Modhiram Neeye, Muthirai Mothiram Neeyae.
