Maruvazhvu - மறுவாழ்வு




 

என் எதிர்காலமோ உம் கையிலே
எதற்குமே நான் அஞ்சிடேனே -2

இந்நாள் வரையும் எந்நாள் வரைக்கும் 
தாங்குவதும் சுமப்பதும் நீங்கதானே 
இந்நாள் வரையும் எந்நாள் வரைக்கும்
என் தாயும் தந்தையும் நீங்கதானே

உம் உள்ளங்கையில் வரைந்ததை மறப்பீறோ  
உம் சாயலாய்  படைத்ததை வெறுப்பீறோ  

என்னை உள்ளவும் மறவாதவர் 
கரை சேர்க்கும் கர்த்தர் நீரே - 2

நீர் மட்டும் அன்று இல்லை என்றால்
இன்று மறுநாளோ மறுவாழ்வோ கன்டிருப்பேனா -4
 

En Ethirkaalamo Um Kaiyile
Etharkkume Naan Anjidene -2

Innaal Varaiyum Ennaal Varaikkum
Thaanguvadhum Sumappadhum Neengadhaane
Innaal Varaiyum Ennaal Varaikkum
En Thaayum Thandhaiyum Neengadhaane

Um Ullangaiyil Varaindhadhai Marappeero
Um Saayalaai Padaiththadhai Veruppeero

Ennai Ullavum Maravaadhavar
Karai Serkkum Karththar Neere -2

Neer Mattum Andru Illai Endraal
Indru Marunaalo Maruvaazhvo Kandiruppena -4

[keywords] Maruvazhvu - மறுவாழ்வு, Timothy Sharan, Maruvaalvu, En Ethirkaalamo, En Etheerkaalamo, Tamil Christian Song.