Siluvaiye Senjiluvaiye - சிலுவையே செஞ்சிலுவையே




 

சிலுவையே செஞ்சிலுவையே
உன் மீது எந்தன் நேசரே
தம்மைத் தந்தார் தானாய் அல்லவோ
கிருபை பெற்றாயே கிருபை பெற்றாயே
என் இயேசு சுமந்ததால்

ஆத்துமாவே என் ஆத்மாவே
தப்பினாயே தஞ்சம் அடைந்தாயே
தரணியில் தம்மைப் பலியாய்த் தந்தவராலே
கிருபை பெற்றாயே கிருபை பெற்றாயே
ஆத்ம துக்கம் அவரேற்றதால்

மகிழ்வேனே அகம் மகிழ்வேனே
அகிலம் தந்திடா பேரன்பிலே
பேரின்பம் இதே பெரும் வாழ்வு பெற்றேனே
கிருபை பெற்றேனே கிருபை பெற்றேனே
இயேசு என் இதயத்தில்
 

Siluvaiye Senjiluvaaiye
Un Meedhu Endhan Nesarey
Thammai Thandhaar Thaanai Allavo
Kirubai Petraaye Kirubai Petraaye
En Yesu Sumandhadhaal

Aaththumaave En Aaththumaave
Thappinaaye Thanjam Adaindhaaye
Tharaniyil Thammai Paliyaai Thandhavaraale
Kirubai Petraaye Kirubai Petraaye
Aaththuma Thukkam Avar Yetrathaal

Magizhveney Agam Magizhveney
Agilam Thandhidaa Per Anbile
Perinbam Idhe Perum Vaazhvu Petreney
Kirubai Petrene Kirubai Petrene
Yesu En Irudhayathil

[keywords] Siluvaiye Senjiluvaiye - சிலுவையே செஞ்சிலுவையே, Chakravarthi, Princy Chakravarthi, Siluvaiye Senjiluvaaiye, Siluvaiye Senjiluvaaiyae.