தெய்வம் நீர் தந்த இவ்வாழ்விற்காய்
நாளெல்லாம் நன்றி நான் சொல்லுவேன்
அளவில்லா உந்தன் கிருபைகட்காய்
அன்றாடம் நன்றி நான் சொல்லுவேன்
கருவினிலே உருவாகும் முன்னே
என் வாழ்வினை வடிவமைத்தீரே
உம் திட்டங்கள் உயர்ந்ததையா
அதை அளவிட முடியாதையா
இயேசையா இயேசையா
எந்நாளும் நன்றி ஐயா
Deivam Neer Thandha Ivvaazhvirkaai
Naalellaam Nandri Naan Solluven
Alavillaa Undhan Kirubaigalukkaai
Andraadam Nandri Naan Solluven
Karuviniley Uruvaagum Munney
En Vaazhvinai Vadivamaiththeere
Um Thittangal Uyarnthadhaiyaa
Adhai Alavidamudiyaadhaiyaa
Yesaiyaa Yesaiyaa
Ennaalum Nandri Aiyaa
[keywords] Dheivam Neer Thantha - தெய்வம் நீர் தந்த, Reegan Gomez, Jessica Justin, Deivam Neer Thantha, Deivam Neer Thandha, Tamil Christian Song.
