எஜமானனே உம்மை நோக்கி ஓடுகின்றேன்
உம் சித்தம் செய்திட நித்தம் என்னையே
அர்ப்பணித்து ஓடுகின்றேன்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே
1. என்னையும் அழைத்தீர் ஊழியம் செய்ய
எல்லாமே உமது கிருபை ஐயா
எதற்குமே உதவாத என்னையும்
அழைத்தீர் அபிஷேகித்தீர் ஸ்தோத்திரம்
2. பெற்றுக்கொண்ட ஊழியம் நிறைவேற்றணும்
உமது சித்தம் நான் செய்து முடிக்கணும்
ஜீவனையும் நேசித்திடவில்லையே
அழைப்பையும் மறந்திடவில்லையே
3. லாபமான யாவையும் நஷ்டம் என்கிறேன்
எல்லாமே நான் குப்பை என்கிறேன்
ஆசையாய் தொடருகின்றேன்
அழைத்தவரை நோக்கிப் பார்க்கின்றேன்
Ejamaanane Ummai Nokki Odugindren
Um Siththam Seidhida Niththam Ennaiye
Arppaniththu Odugindren
Ejamaanane Ejamaanane
En Yesu Raajaney
1. Ennaiyum Azhaiththeer Oozhiyam Seiya
Ellaame Umadhu Kirubai Aiyaa
Edharkkumey Udhavaadha Ennaiyum
Azhaiththeer Abishehiththeer Sthoththiram
2. Petrukkonda Oozhiyam Niraivettranum
Umadhu Siththam Naan Seidhu Mudikkanum
Jeevanaiyum Nesiththidavillaiye
Azhaippaiyum Marandhidavillaiye
3. Laabamaana Yaavaiyum Nashtam Engiren
Ellaame Naan Kuppai Engiren
Aasaiyaai Thodarugindren
Azhaiththavarai Nokki Paarkkindren
[keywords] Ejamaanane Ummai Nokki - எஜமானனே உம்மை நோக்கி, Reegan Gomez, Augustine Jebakumar, Ejamaananae Ummai Nokki, Ejamananae Ummai Nokki, Ejamaananey Ummai Nokki.
