Aasai Innum Adangavillayae - ஆசை இன்னும் அடங்கவில்லையே




 

எத்தனை முறை நன்றி சொன்னாலும்
ஆசை இன்னும் அடங்கவில்லையே
எத்தனை முறை உம்ம துதிச்சாலும்
திருப்தியே  ஆகவில்லையே

1. இரவு முழுவதும் நன்றி சொன்னாலும்
முழுசா சொல்லி முடியல 
பகலெல்லாம் நன்றி சொன்னாலும்
பகல் கூட பத்தவே இல்ல
பகல் கூட பத்தவே இல்ல
எனக்கு பகல் கூட பத்தவே இல்ல

2. எழுத்தா எழுதி உம்ம துதிச்சாலும்
பல நாட்களாக எழுதி முடியல 
பாட்டா பாடி உம்ம துதிச்சாலும்
ஆண்டுகளா வரிகள் முடியல
ஆண்டுகளா வரிகள் முடியல
பல ஆண்டுகளா வரிகள் முடியல
 

Eththanai Murai Nandri Sonnalum
Aasai Innum Adangavillaiye
Eththanai Murai Umma Thuthichaalum
Thirupthiye Aagavillaiye

1. Iravu Muzhuvadhum Nandri Sonnalum
Muzhusa Solli Mudiyala
Pagalellaam Nandri Sonnalum
Pagal Kooda Paththave Illa
Pagal Kooda Paththave Illa
Enakku Pagal Kooda Paththave Illa

2. Ezhuthaa Ezhuthi Umma Thuthichaalum
Pala Naadgalaga Ezhuthi Mudiyala
Paataa Paadi Umma Thuthichaalum
Aandugalaa Varigal Mudiyala
Aandugalaa Varigal Mudiyala
Pala Aandugalaa Varigal Mudiyala

[keywords] Aasai Innum Adangavillayae - ஆசை இன்னும் அடங்கவில்லையே, Yun Samuel Raja,  Aasaiinnum Adangavillaye, Aasai Innum Adangavillaye, Eththanai Murai.