Ethanaiyo Edhirparpugal - எத்தனையோ எதிர்பார்ப்புகள்




 

எத்தனையோ எதிர்பார்ப்புகள் 
என் வாழ்வினில் உள்ளதையா
நான் நினைப்பதற்கும் மேலாய்
அதிகமாய் செய்யும் தேவன் நீரல்லவோ
என் வாழ்வின் குறைகளை 
நிறைவாக்கும் பரனே 
நீரே என் அரும்பொருளே

அதினதின் காலத்தில்  நேர்த்தியாகவே 
மகிமையாய் செய்து முடிப்பவரே
என் இயேசுவே இயேசுவே

1.அக்கினியோ ஆறுகளோ
நீர் என்னோடு இருப்பதால் கடந்திடுவேன்
கடும் புயலினிலும் நீர் கடல் மேல் நடந்து 
என் கரம் பிடித்திடுவீர்
காற்றையும் கடலையும் இரையாதே என்று 
அமைதிப்படுத்திடுவீர்
 

Eththanaiyo Ethirpaarppugal
En Vaalvinil Ullathaiyaa
Naan Ninaippadharkum Melaai
Adhigamaai Seiyum Devan Neerallavo
En Vaalvin Kuraigalai
Niraivaakkum Parane
Neere En Arum Porule

Athinathin Kaalathil Nerththiyaagave
Magimaiyaai Seithu Mudippavare
En Yesuve Yesuve

1. Akkiniyo Aarugalo
Neer Ennodu Irupadhaal Kadanthiduven
Kadum Puyalinilum Neer Kadal Mel Nadanthu
En Karam Pidithiduveer
Kaatraiyum Kadalaiyum Iraiyaadhe Endru 
Amaidhippaduthiduveer

[keywords] Ethanaiyo Edhirparpugal - எத்தனையோ எதிர்பார்ப்புகள், Fenicus Joel, Eththanaiyo Ethirpaarppugal, Ethanaiyo Ethirparpugal.