Aaviyanavarae - ஆவியானவரே




 

துளி துளியாய் பெரும் மழையாய்
இரங்கிடுமே இப்போது இரங்கிடுமே

ஆவியானவரே நீர் வருமா
ஆவியானவரே நீர் வேண்டுமா

1. கணுக்கால் அல்ல, முழங்கால் அல்ல
நீச்சல் ஆழம் நான் மூழ்கணுமே

2. மனம் மாற வேண்டும் மறுரூபம் வேண்டும்
மகிமையின் மேகம் எம்மை மூடணுமே

முன்செல்வீராக - 4
 

Thuli Thuliyai Perum Mazhaiyai
Irangidumae Ipo Irangidumae

Aaviyanavarae Neer Vaarumae
Aaviyanavarae Neer Vendumae

1. Kanukaal Alla Muzhangal Alla
Neechal Aalam Naan Moolaganume

2. Manam Maara Vaendum Maruroobam Vaendum
Magimaiyin Maegam Emmai Moodanumae

Munselveeraaga - 4

[keywords] Aaviyanavarae - ஆவியானவரே, Josephus Andrew, Thuli Thuliyai, Thuli Thuliyaai, Aaviyanavare, Aviyanavarae.