Yehova Yeerae - யெகோவாயீரே

Yehova Yeerae - யெகோவாயீரே





 

யெகோவாயீரே யெகோவாயீரே
எல்லாமே பார்த்து கொள்வீரே 
யெகோவாயீரே யெகோவாயீரே 
சிறந்ததை தருபவரே

நான் இழந்ததிலும் சிறந்ததையே 
என் வாழ்வில் தருபவரே-2 
- யெகோவாயீரே

1. வானத்து நட்சத்திரம் போல் 
உயர்த்தி வைத்திடுவார் 
கடற்க்கரை மணலை போல் 
பெறுக செய்திடுவார்-2

(என்)சந்ததிக்குள்ளே சகல ஜனங்களும் 
ஆசீர்வதிக்கப்படும்-2
- யெகோவாயீரே

2. பட்சித்த வருஷங்களின் 
விளைவை தந்திடுவார் 
பூரண நன்மைகளால் 
திருப்தி ஆக்கிடுவார்-2 

(என்)சந்ததி  மேலே  ஆவியை ஊற்றி 
சந்தானத்தை என்றும் உயர்த்திடுவீர்-2
- யெகோவாயீரே
 

Yegovaa Yeere Yegovaa Yeere
Ellaame Paarthu Kolveere
Yegovaa Yeere Yegovaa Yeere
Sirandhathai Tharuppavare

Naan Izhndhadilum Sirandhadhaiye
En Vaazhvile Tharuppavare-2
- Yegovaa Yeere

Vaanathu Natchathiram Pol
Uyarththi Vaiththiduvaar
Kadarkkarai Manalai Pol
Peruga Seithiduvaar-2

(En) Sandathikkullae Sakala Janangalum
Aaseervadhikkappadum-2
- Yegovaa Yeere

Pachiththa Varushangalin
Vilaivai Thandhiduvaar
Poorna Nanmaigalal
Thirupthi Aakkiduvaar-2

(En) Sandhathi Mele Aaviyai Oottri
Sandhaanathai Endrum Uyarththiduveer-2
- Yegovaa Yeere

[keywords] Yehova Yeerae - யெகோவாயீரே, Asborn Sam, Jehovah Jireh.