Saron Rojave - சாரோன் ரோஜாவே

Saron Rojave - சாரோன் ரோஜாவே





 

யாரும் என்னை காணா நேரம் 
என் நெஞ்சின் கோலம் மாரி
தள்ளுண்ட என்னை கண்டாரே
தினந்தோறும் வாடி வாடி
அழகாய் என் மேல் பாடி
முல்லை போல் சில்லில் பூத்தாரே-2

ஓ எந்தன் காட்டில் மனம் வீசும் சாரோன் ரோஜாவே
என் முள்ளான வாழ்க்கையில் பூக்கும் லில்லி புஷ்பமே
மறையாமல் தோன்றி என்னில் மலரும் நீதியின் சுடரே
அந்தி மாலை பொழுதில் என்மேல் வீசும் தென்றல் காற்றே-2

மழை அடித்தால் குடை பிடிப்பீர் 
உம் நீதி மாறாதே
பிறர் எடுத்தும், நீர் கொடுப்பீர்
உம் கைகள் குன்றாதே
நான் அழுதால், நீர் துடைப்பீர்
உம் அன்பு மாறாதே
பிறர் எடுத்தும், நீர் கொடுப்பீர்
உம் கைகள் குருகாதே
- ஓ எந்தன் காட்டில்
 

Yaarum Ennai Kaana Neram
En Nenjin Kolam Maari
Thallundu Ennai Kandaare
Dinandhorum Vaadi Vaadi
Azhagaai En Mel Paadi
Mullai Pol Sillil Pooththaare-2

O Endhan Kaattil Manam Veesum Saaron Rojaave
En Mullaan Vaazhkaiyil Pookkum Lilli Pushpame
Maraiyaamal Thondri Ennil Malarum Needhiyin Sudhare
Andhi Maalai Pozhudhil Enmel Veesum Thendral Kaatre-2

Mazhai Adithaal Kudai Pidippir
Um Needhi Maaraadhe
Pirar Eduthum, Neer Koduppir
Um Kaigal Kundraadhe
Naan Azhudhaal, Neer Thudaippir
Um Anbu Maaraadhe
Pirar Eduthum, Neer Koduppir
Um Kaigal Kurukaadhe
- O Endhan Kaattil


[keywords] Saron Rojave - சாரோன் ரோஜாவே, Giftson Durai, Shyrel, Zac & Tripla.