கர்த்தர் என் நீதியைச் சரிக்கட்டுவார் 
கர்த்தர் என் ஜெபத்திற்கு பதில் தருவார் 
உம்மைத் துதிப்பேன்
புகழ்வேன்
மகிமை செலுத்துவேன் 
கஷ்டங்கள் நிந்தைகள் வந்தாலும் 
கர்த்தரை நான் எந்நாளும் நம்பிடுவேன் 
என்னை விடுவிக்க என் கர்த்தர் உண்டு 
நான் பயப்படவே மாட்டேன் 
தோல்விகள் பாடுகள் நேர்ந்தாலும் 
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்துடுவார் 
என்னை நேசிக்க என் நேசர் உண்டு 
நான் கலங்கிடவே மாட்டேன் 
உறவுகள் நண்பர்கள் பகைத்தாலும் (வெறுத்தாலும் )
கர்த்தர் என்னை கைவிடவே மாட்டார் 
மீண்டும் எனக்காய் இயேசு வருவாரே 
பரலோகில் சேர்த்துக்கொள்வாரே
 Karththar En Needhiyai Sarikkattuvaar
Karththar En Jebaththirku Pathil Tharuvaar
Ummmai Thudippen
Pugazhven
Magimai Seluththuven
Kashtangal Nindhaigal Vandhaalum
Karththarai Naan Ennaalum Nambiduven
Ennai Viduvikka En Karththar Undu
Naan Bayappadave Maattain
Tholvilgal Paadugal Nerndhaalum
Karththar Enakkai Yuththam Seithuduvaar
Ennai Nesikka En Nesar Undu
Naan Kalangidave Maattain
Uravugal Nanbargal Pagaitthalum (Veruththalum)
Karththar Ennai Kaividave Maattaar
Meendum Enakkai Yesu Varuvaare
Paralogil Serththukkolvaare
  
[keywords] Neethiyai Sarikattuvar - நீதியைச்சரிக்கட்டுவார், John Karthik, Daphne Jennifer.
