Perungkaatru - பெருங்காற்று

Perungkaatru - பெருங்காற்று





 

பெருங் காற்று வீசினாலும் 
கடல் கொந்தலித்தாலும் 
சோர்ந்து போக மாட்டேன்
முட்கள் என்னை குத்தினாலும் 
அக்கினியில் நடந்தாலும்
பயப்படவே மாட்டேன்

என் இயேசு என்னோடுன்டு 
நான் எதற்கும் பயப்படேன் 
என் இயேசு என்னோடுன்டு 
நான் எதற்கும் அஞ்சிட்டேன் 

1.என் உள்ளம் உடைந்திட்டாலும் 
உம்மையே நான் நம்பிடுவேன் 
ஒரு நிமிடம் உம்மைப் பிரிந்து 
நான் வாழ முடியாதையா

2.அவர் போல் யாருண்டு
அவர் அன்பிற்கு அளவில்லையே
அவர் (இயேசு) என்னோடு இருப்பதினால் 
நான் அசைக்க படுவதில்லையே
 

Perung Kaatru Veesinaalum
Kadal Kondhalithaalum
Sorrndhu Poga Maattain
Mudkal Ennai Kuththinaalum
Akkiniyil Nadandhaalum
Bayappadave Maattain

En Yesu Ennodundu
Naan Etharkum Bayappaden
En Yesu Ennodundu
Naan Etharkum Anjitten

En Ullam Udaindhittaalum
Ummmaiye Naan Nambiduven
Oru Nimidam Ummmai Pirindhu
Naan Vaazha Mudiyadhaiyaa

Avar Pol Yaarundu
Avar Anbirku Alavillaiye
Avar (Yesu) Ennodu Irupathinaal
Naan Asaikka Paduvadhillaiye


[keywords] Perungkaatru - பெருங்காற்று, Sheba Jabez, Tamara John, John Rohith, Perungaatru.