எண்ணிலா நன்மைகள் எனக்கு செய்ததால்
எந்தன் வாழ்வை தந்தேன் இன்ப இயேசுவே -2
காலம் உள்ளவரை மறக்க முடியுமா
உந்தன் தயவாலே நீர் என்னை நடத்துமே
1.தீய மனிதர் என்னை தூற்றி திரிந்தனர்
தேவ மைந்தன் என்னை தூக்கி எடுத்தீரே -2
தந்தீரே கிருபைகள் அழைத்தீரே சேவைக்கே
நன்றி சொல்லியே உம்மை பாடுவேன்
2. சொக்க வெள்ளியும் சுத்த பொன்னும் நீரே தான்
மண்ணின் தூளை போல மனிதரை எனக்கு தாருமே -2
ஆசைகள் வேறில்லை உம் சித்தம் என் இன்பம்
வருகைக்காய் ஆவலாய் காத்திருப்பேன்
 Ennila Nanmaigal Enakku Seithadhal
Endhan Vaazhvai Thandhen Inba Yesuve-2
Kaalam Ullavarae Marakka Mudiyumaa
Undhan Thayavaale Neer Ennai Nadaththume
Theeya Manithar Ennai Thoothri Thirindhanar
Deva Maindhan Ennai Thookki Edutheer-2
Thandheer Grubaigal Azhaitheere Sevaiykee
Nanri Solliye Ummay Paaduven
Sokka Velliyum Suththa Ponnum Neere Thaan
Mannin Thoolai Pola Manitharai Enakku Thaarume-2
Aasaigal Verillai Um Siddham En Inbam
Varugaikkai Aavalai Kaaththiruppen
  
[keywords] Ennila Nanmaigal - எண்ணிலா நன்மைகள், Padma Mudhaliyar, Pastor. John Jabez, John Rohith and Tamara John, Ennilaa Nanmaigal, Ennila Nanmaihal.
