Mudivilladhavare - முடிவில்லாதவரே

Mudivilladhavare - முடிவில்லாதவரே





 

முடிவில்லாதவரே நல் முடிவை தருபவரே-2
என் விண்ணப்பத்திற்கும் என் கண்ணீருக்கும்
பதில்  அளிப்பவரே-2

புகலிடமே என் மறைவிடமே
சமாதானமே சம்பூரணமே
ஆறுதலே என் அக்களிப்பே
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்-2

1. இதுவரை நடத்தின எபினேசர் நீரே 
எந்நாளும் நடத்திடுவீர்
இனிமேலும் தாங்கும்
கரம் உம்முடையதே
என்றென்றும் காத்திடுமே-2
- புகலிடமே

2. ஓங்கிய புயமும் அடைக்கலம் நீரே
வழுவாமல் காத்திடுவீர்
ஒருவராய் பெரிய காரியம் செய்வீர்
ஒத்தாசை அனுப்பிடுவீர்-2
- புகலிடமே

3. உன்னதமானவர் மறைவில்
இருப்பதால்
வல்லவர் நிழல் தங்குவேன் 
அடைக்கலம் கோட்டை
நான் நம்பும் தேவன்
என்றே நான் சொல்லிடுவேன்-2
- புகலிடமே
 

Mudivilladhavare Nal Mudivai Tharubavare -2 
En Vinnappathitkum En Kanneerukum 
Badhilai Alippavare -2 

Pugalidame En Maraividame 
Samadhaaname Sampuraname 
Aarudhale En Akkalippe 
Ummai Ennalum Aaradhippen -2 

1. Idhuvarai Nadathina Ebenezer Neere 
Ennalum Nadathiduveer 
Inimelum Thangum Karam Ummudaiyadhe 
Endrendrum Kaathidume -2 
- Pugalidame

2. Ongiya Puyamum Adaikkalam Neere 
Vazhuvamal Kaathiduveer 
Oruvarai Periya Kaariyam Seiveer 
Othasai Anuppiduveer -2 
- Pugalidame

3. Unnadhamanavar Maraivil Iruppadhaal 
Vallavar Nizhal 
Thanguven - 2
Adaikalam Kottai  Nan Nambum Dhevan
Endre Naan Solliduven - 2
- Pugalidame


[keywords] Fenicus Joel, Pugalidame, Mudivilladhavare - முடிவில்லாதவரே, Mudivillathavare, Mudivilladhavarae, Mudivillaathavarae, Mudivillaathavare.