Maatram Undaagum - மாற்றம் உண்டாகும்

Maatram Undaagum - மாற்றம் உண்டாகும்





 

மாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே 
வியாதிகள் (குறைவெல்லாம்)
நீங்கிடும் மருத்துவர்
(மகத்துவர்) இயேசுவாலே 

1. ஓஷதமும் மருத்துவரும் 
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே 

2. ஐஸ்வரியரும் அற்புதரும் 
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே

3. வல்லவரும் பெரியவரும் 
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே
 

Maatrangal Undaagum Maaradha Karththaraale
Viyaadhigal (Kuraivellaam)
Neengiduum Maruththuvaar
(Magaththuvaar) Yesuvaale

Oshadhamum Maruththuvarum
Nam Naduvil Vaasam Seikkinraare

Aiswariyarum Arputharum
Nam Naduvil Vaasam Seikkinraare

Vallavarum Periyavarum
Nam Naduvil Vaasam Seikkinraare


[keywords] Maatram Undaagum - மாற்றம் உண்டாகும், Solomon Robert, Vijay Aaron, Matrangal Undagum, Maattram Undaagum, Maatram Undagum.