வித்தியாசம் ஐயா வித்தியாசம் -2
நீர் தேர்ந்தெடுத்த நபர்கள் எல்லாம் வித்தியாசம் -2
நாணல் பெட்டிக்குள்ளே
ஆற்றின் ஓரத்திலே -2
மிதந்து வந்தவனை
தலைவனாய் மாற்றினீரே-2
அண்ணாள் ஜெபித்ததினால்
ஆண்பிள்ளை கொடுத்தீரையா-2
அவளும் அவனை தான்
உமக்கே கொடுத்தாளையா -2
மோவாப் தேசத்திலே
நகோமி இருந்தாளையா -2
ரூத்தின் வம்சத்திலே
தாவீதை தேர்ந்தெடுத்தீர் -2
Viththiyasam Ayya Viththiyasam - 2
Neer Therndhedutha Nabargal Ellam Viththiyasam - 2
Naanal Pettikkulle
Aatrin Oraththile - 2
Mithandhu Vanthavanai
Thalaivanaai Maatrineere - 2
Annaal Jebithathinaal
Aanpillai Kuduththireyaa - 2
Avalum Avanai Thaan
Umakke Kuduththaalayaa - 2
Moaab Desaththile
Nakomiy Irundhaalayaa - 2
Roothin Vamsaththile
Dhaaveedhai Therndheduttheer - 2
[keywords] Vithiyaasam - வித்தியாசம், Naanal S Xavier, Vithyaasam, Vithyasam.