Yesuvaiye Thuthippen - இயேசுவையே துதிப்பேன்

Yesuvaiye Thuthippen - இயேசுவையே துதிப்பேன்





 

மலைகளிலும் மலை குன்றுகளில் 
நான் இயேசுவையே துதிப்பேன் 
இயேசுவையே துதிப்பேன் -2

ஒலிவ மலைகளிலே 
உம்மை துதிப்பேனயா -2
சீனாய் மலைகளிலும் 
உம் புகழ் பாடுவேனே -2

அத்தி மரத்தினிலே
உவமை சொன்னீரையா -2
நோவா குடும்பத்தையே 
மலையில் காத்தீரைய்யா-2

மலையின் மேலே 
மோசேயோடு பேசினீரே -2
சித்திம் மரத்தால் 
பலிபீடம் செய்ய வைத்தீர் -2

மலையில் தாவீது தான்
உம்மை நினைத்தானயா -2
மலையில் கோலியாத்தை 
வீழ்த்த உதவி செய்தீர் -2
 

Malaigalilum Malai Kundrugallil
Naan Yesuvaiye Thudippen
Yesuvaiye Thudippen - 2

Oliva Malaigalile
Ummai Thudippenayaa - 2
Seenai Malaigalilum
Um Pugazh Paaduveane - 2

Athi Maraththinile
Uvamai Sonnireyaa - 2
Novaa Kudumbaththaiye
Malaiyil Kaaththireyyaa - 2

Malaiyin Mele
Moseyodu Paesineere - 2
Siththim Maraththaal
Palipeedam Seiyya Vaiththeer - 2

Malaiyil Dhaaveedhu Thaan
Ummai Ninaiththaanayaa - 2
Malaiyil Goliyaaththai
Vizhtha Uthavi Seitheer - 2


[keywords] Yesuvaiye Thuthippen - இயேசுவையே துதிப்பேன், Naanal S Xavier, Janava Celcia, Malaigalilum Malai, Yesuvaiyae Thuthippaen, Yesuvaiye Thuthipen.