Vaakuraithavar - வாக்குரைத்தவர்

Vaakuraithavar - வாக்குரைத்தவர்





 

வாக்குரைத்தவர் நிறைவேற்றி முடிப்பார் 
உண்மை உள்ளவர் சொல் மாறாமல் செய்வார்
(தவறாமல் செய்வார்) - 2

சொன்னதை  செய்யுமளவும் கைவிடமாட்டேனே 
என்று வாக்குறைத்தீரே 
பொய் சொல்ல மனிதன் அல்ல
மனம் மாற மனுஷன் அல்ல என்று வாக்குறைத்தீரே. 

வலக்கையை பிடித்து கலங்காதே 
துணை நிற்கிறேன் என்று சொன்னவரே - 2
- வாக்குரைத்தவர்

1. பயப்படாதே (உனக்கு) வெட்கம் இல்லை  
நானாதே (உனக்கு) இலச்சை இல்லை -  2

வலப்புறம் இடப்புறத்திலும்
நீ பெருகுவாய் என்று வாக்குறைத்தீரே
பாழான பட்டணத்தை எல்லாம்
குடியேற்றுவாய் என்று வாக்குரைத்தீரே

2. இமைபொழுது உன்னை கைவிட்டேன்
ஆனாலும் இரக்கங்களால் உன்னை சேர்த்துக்கொளுவேன் 

கோபம் கொள்வதில்லை உன் மேலே 
என்று வாக்குறரைத்தீரே 
நித்திய கிருபையுடன் உனக்கு இறங்குவேன் 
என்று வாக்குரைத்தீரே 

3. பலக்கனிகள் பலிங்காகும்
வாசல்கள் மாணிக்க கற்களாகும் - 2

உச்சித கற்களாகும் உன் மதில்கள் என்று வாக்குறைத்தீரே
ரத்தின கற்களாகும் அஸ்திபாரங்கள் என்று வாக்குறைத்தீரே
 

Vaakkuraithevar Niraivetrri Mudippaar
Unmai Ullavar Sol Maaramaal Seivaar
Thavaraamal Seivaar - 2

Sonnathai Seiyumazhavum Kaividamaatteene
Endru Vaakkuraitheere
Poi Solla Manidhan Alla
Manam Maara Manushan Alla Endru Vaakkuraitheere

Valakkaiyai Pidiththu Kalangaadhe
Thunai Nirkkiren Endru Sonnavare - 2
Vaakkuraithevar

1.Bayappadadhe Unakku Vetkam Illai
Naanadhe Unakku Ilachchai Illai - 2

Valappuram Idappuraththilum
Nee Peruguvaai Endru Vaakkuraitheere
Paazhaana Pattanaththai Ellaam
Kudiyeytruvaai Endru Vaakkuraitheere

2.Imaipozhudhu Unnai Kaivitten
Aanaalum Irakkangalaal Unnai Saerththukkoluveen

Kobam Kolvadhillai Un Maele
Endru Vaakkuraitheere
Niththiya Kirubaiyudan Unakku Iranguveen
Endru Vaakkuraitheere

3.Palakkanigal Palingaagum
Vaasalgal Maanikka Kargalaagum - 2

Uchchitha Kargalaagum Un Mathilgal Endru Vaakkuraitheere
Raththina Kargalaagum Asthipaarangal Endru Vaakkuraitheere


[keywords] Vaakuraithavar - வாக்குரைத்தவர், Jabez Nithiyaraj, Joel Thomasraj, Vakkuraitthavar, Vaakkuraitthavar.