Thiraanikku Maelaga - திராணிக்கு மேலாக

Thiraanikku Maelaga - திராணிக்கு மேலாக





 

காற்று வீசினாலும்
பெருமழை பொழிந்தாலும்
கை விட மாட்டீர்-2

திராணிக்கு மேலாக சோதிக்க மாட்டீர்
என்னை திக்கற்றோராயும்  விட மாட்டீர்-2

1.கருவில் கண்டீர் என்னை தெரிந்தெடுத்தீர்
காலமெல்லாம் உந்தன் புகழை பாட வைத்தீர்-2

எப்படி சொல்ல வேண்டும்
எப்படி பாட வேண்டும்
எப்படி துதிக்க வேண்டும் உம் அன்பை-2

2.புவி உருவாகும் முன்னே குறித்து வைத்து
பூவுலகில் உம்மை என்றும் துதிக்க வைத்தீர்-2

எப்படி சொல்ல வேண்டும்
எப்படி பாட வேண்டும்
எப்படி துதிக்க வேண்டும் உம் அன்பை-2

ஆ...ஆ ....ஆ .....காற்று வீசினாலும்
பெருமழை பொழிந்தாலும்
கை விட மாட்டீர்-2

திராணிக்கு மேலாக சோதிக்க மாட்டீர்
என்னை திக்கற்றோராயும்  விட மாட்டீர்-2
 

Kaatru Veesinalum
Perumazhai Pozhindhaalum
Kai Vida Maatteer - 2

Thiraanikku Melaga Sothikka Maatteer
Ennai Thikkatroraayum Vida Maatteer - 2

1.Karuvil Kandeer Ennai Therindheduttheer
Kaalamellaam Undhan Pugazhai Paada Vaiththeer - 2

Eppadi Solla Vendum
Eppadi Paada Vendum
Eppadi Thudikka Vendum Um Anbai - 2

2.Puvi Uruvaagum Munnae Kuriththu Vaiththu
Poovulagil Ummai Endrum Thudikka Vaiththeer - 2

Eppadi Solla Vendum
Eppadi Paada Vendum
Eppadi Thudikka Vendum Um Anbai - 2

Aa.. Aa.. Aa..Kaatru Veesinalum
Perumazhai Pozhindhaalum
Kai Vida Maatteer - 2

Thiraanikku Maelaga Sothikka Maatteer
Ennai Thikkatroraayum Vida Maatteer - 2


[keywords] Thiraanikku Melaga - திராணிக்கு மேலாக, Anlin M Jeba, Thiranikku Melaga, Thiraanikku Maelaaga, Thiranikku Maelaga.