Seitha Nanmai Eralame - செய்த நன்மை ஏராளமே

Seitha Nanmai Eralame - செய்த நன்மை ஏராளமே





 

எண்ணி எண்ணிப் பார்த்தாலும் 
எண்ணித் தீரவில்ல
நன்றி சொல்ல முயன்றாலும்
வார்த்தைகள் போதவில்ல- 2

செய்த நன்மை ஏராளமே
செய்த விதம் தாராளமே- 2
நன்றி நன்றி இயேசுவே
நன்மைகள் கோடி செய்தீரே- 2

1 - வாங்குத்தத்தங்கள் எனக்கு தந்து
வார்த்தை மாறாமல் வாய்க்கச் செய்தீர்- 2
செய்வேன் என்று சொன்னதெல்லாம்- 2
நினைவில் வைத்து  நிறைவேற்றினீர்- 2
- செய்த நன்மை

2 - இழந்து போன யாவையுமே 
ஒன்றும் குறையாமல் திரும்ப தந்தீர்
முடிந்து போன என் வாழ்க்கையை- 2
தாமதமின்றி துவங்கச் செய்தீர்- 2
- செய்த நன்மை

3 - வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறேன்
மன்னவர் இயேசுவை எதிர்நோக்கியே- 2
இதுவரை நந்தின என் தேவனே- 2
முடிவு பரியந்தம் நடத்திடுமே- 2
- செய்த நன்மை

எண்ணி எண்ணிப் பார்த்தாலும் 
எண்ணித் தீரவில்ல
நன்றி சொல்ல முயன்றாலும்
வார்த்தைகள் போதவில்ல
- செய்த நன்மை
 

Enni Enni Paarthaalum
Ennith Theeravilla
Nandri Solla Muyanrdhaalum
Vaarththaigal Pothavilla -2

Seitha Nanmai Eraalame
Seitha Vidham Thaaralame -2
Nandri Nandri Iyesuve
Nanmaigal Kodi Seithire -2

1 - Vaanguththaththangal Enakku Thanthu
Vaarththai Maaraamal Vaikkach Seithir -2
Seiven Endru Sonnathellaam -2
Ninaivil Vaiththu Niraivetrineer -2
- Seitha Nanmai

2 - Izhandhu Poana Yaavaiyume
Ondrum Kuraiaamal Thirumba Thanthir
Mudindhu Poana En Vaalkkaiyai -2
Thaamathamindri Thuvangach Seithir -2
- Seitha Nanmai

3 - Vazhimel Vizhivaiththu Kaaththirukkiren
Mannavar Iyesuvai Ethirnokkiye -2
Ithuvarai Nandhina En Devaney -2
Mudivu Pariyantham Nadaththidume -2
- Seitha Nanmai

Enni Ennip Paarthaalum
Ennith Theeravilla
Nandri Solla Muyanrdhaalum
Vaarththaigal Pothavilla
- Seitha Nanmai

[keywords] Seitha Nanmai Eralame - செய்த நன்மை ஏராளமே, Ashok.M, Simeon Raj Yovan, Enni Enni Paarthaalum.