ஜீவனைப் பார்க்கிலும் உயர்ந்தது
உமது கிருபையே
அனுதினம் என்னை காத்தது
உமது கிருபையே-2
உங்க கிருபையே சுமந்து நடத்துதே
உங்க கிருபையே என்னை தாங்கி நடத்துதே
உங்க கிருபையே என் உயிரினும் மேலானதே
ஆராதிப்போம் உம்மை ஆராதிப்போம்
கிருபை மேலானதே
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
உம் கிருபை மேலானதே-2
1.(என்) பாதைகள் முடிந்த போது
இன்னும் தூரம் அழைத்தீரே
என் ஆத்துமா தொய்ந்த போது
உம் தூதரால் போஷித்தீரே-2
கிருபை கிருபையே
நான் நம்பும் நங்கூரமே
உங்க கிருபையே
என் உயிரினும் மேலானதே-2
- ஆராதிப்போம்
2.நிந்தைகள் சூழ்ந்தபோது
உம் கரத்தால் மறைத்திரே
வாழ்வின் விளிம்பில் நின்றேன்
என்னை விழாமல் தடுத்திரே-2
- கிருபை
3.இருளை வெளிச்சமாக்கி
புது விடியல் (நீர்) தந்தீரே
நீர்கால்கள் ஓரமாக
என்னை செழிக்க வைத்தீரே-2
- கிருபை
Jeevanai Paarkkilum Uyarnthathu
Umathu Kirubaiye
Anudinam Ennai Kaaththathu
Umathu Kirubaiye -2
Unga Kirubaiye Sumandhu Nadathuthe
Unga Kirubaiye Ennai Thaangi Nadathuthe
Unga Kirubaiye En Uyirinum Maelanaathe
Aaraadippom Ummai Aaraadippom
Kirubai Maelanaathe
Aaraadippom Nangal Aaraadippom
Um Kirubai Maelanaathe -2
1. (En) Paathaihal Mudintha Podhu
Innum Dhooram Azaiththeere
En Aaththumaa Thoindha Podhu
Um Thoodharal Poshiththeere -2
Kirubai Kirubaiye
Naan Nambum Nangoorame
Unga Kirubaiye
En Uyirinum Maelanaathe -2
- Aaraadippom
2. Nindhaigal Soozhnthapodhu
Um Karaththaal Maraiththire
Vaazhvinn Vilimbil Nindren
Ennai Vizhaamal Thaduththire -2
- Kirubai
3. Irulai Velichchamaakki
Puthu Vidiyal Neer Thanthheere
Neerkaalgal Ooramaaga
Ennai Sezhikka Vaiththeere -2
- Kirubai
[keywords] Kirubai Kirubaiye - கிருபை கிருபையே, Kirubai Kirubaiye, Allwin Thomas, Johnpaul Reuben, Kirubai Kirubaiyae, Jeevanai Parkkilum Uyarnthathu, Jeevanai Parkilum.