என் மீட்பரை நான் காணுவேன்
ஒரு நாளினில் நான் காணுவேன்-2
அந்நியக் கண்களினால் அல்ல
சொந்தக் கண்களினால்-நான் காணுவேன்-2
என் மீட்பரை நான் காணுவேன்
ஒரு நாளினில் நான் காணுவேன்
இந்த மாய உலகினிலே
மனம் மயங்கி நான் திரிகையிலே-2
என்னைத்தேடி நீர் வந்ததாலே
மெய் அன்பை நான் கண்டேனே...-2
என் மீட்பரை நான் காணுவேன்
ஒரு நாளினில் நான் காணுவேன்
பாதாளம் நோக்கிய பாதைகளில்
பகல் இரவாய்ப் பயணித்த பொழுதுகளில்-2
என் ஆத்ம நேசராக
என்னை மீட்டுக் காத்தீரே....-2
என் நேசரை நான் கண்டவுடன்
அவர் கால்களைக் கட்டிக் கொள்வேன்
என் இயேசுவை நான் கண்டவுடன்
அவர் கால்களைக் கட்டிக் கொள்வேன்
என் கண்ணீரால் அவர் பாதம்
கழுவாமல் நான் விடமாட்டேன்..-2
என் இயேசுவை நான் காணுவேன்
ஒரு நாளினில் நான் காணுவேன்
En Meetparai Naan Kaanuvaen
Oru Naalinil Naan Kaanuvaen-2
Anniya Kankalinaal Alla
Sontha Kankalinaal Kaanuvaen-2
En Meetparai Naan Kaanuvaen
Oru Naalinil Naan Kaanuvaen
Intha Maaya Ulakinilae
Manam Mayangi Naan Thirikayilae-2
Ennai Thedi Neer Vanthathalae
Mei Anbai Naan Kandenae…-2
En Meetparai Naan Kaanuvaen
Oru Naalinil Naan Kaanuvaen
Paathaalam Nokkiye Paathaikalil
Pakaliravaai Payaniththa Pozhuthukalil-2
En Aathma Nesaraaha
Ennai Meettu Kaathirae……-2
En Meetparai Naan Kaanuvaen
Oru Naalinil Naan Kaanuvaen
En Nesarai Naan Kandavudan
Avar Kaalkalai Kattikolvaen
En Yesuvai Naan Kandavudan
Avar Kaalkalai Kattikolvaen
En Kanneeraal Avar Paatham
Kazhuvaamal Naa Vidamaataen…..-2
En Yesuvai Naan Kaanuvaen
Oru Naalinil Naan Kaanuvaen
[keywords] Naan Kaanuvaen - நான் காணுவேன், Nan Kanuven, Naan Kanuven, Evg. Joseph Amirtharaj, Bro. Chakravarthi, Princy Chakra, Princy Chakravarthi.