Ellaam Nanmaike - எல்லாம் நன்மைக்கே

Ellaam Nanmaike - எல்லாம் நன்மைக்கே





 

எந்தன் வாழ்விலே நீர் அறியாமல் 
எதுவும் நேருமோ எந்தன் இயேசுவே
கண்ணீர் வந்தாலும் கவலை சூழ்ந்தாலும்
எல்லாம் நன்மைக்கே எந்தன் இயேசுவே

என்னை பெயர் சொல்லி அழைத்த இயேசுவே 
உந்தன் தீர்மானம் எந்தன் அழைப்பே 
துக்கம் நேர்ந்தாலும் துயரம் சூழ்ந்தாலும் 
எல்லாம் நன்மைக்கே எந்தன் இயேசுவே 

உலகம் பயந்திடும் கலக்கம் நேரிடும்
என் கண் ஏங்கிடும் உந்தன் வருகையை 
வாதை வந்தாலும் மரணம் நேர்ந்தாலும்
எல்லாம் நன்மைக்கே எந்தன் இயேசுவே 

புல்லும் உலர்ந்திடும் பூவும் உதிர்ந்திடும் 
மாம்சம் அழுகீடும் மண்ணுக்கு திரும்பிடும் 
என் ஆத்தும மீட்பரே அருமை நேசரே
பரம தேசத்திலே இளைப்பாறுவேனே

எந்தன் வாழ்விலே நீர் அறியாமல் 
எதுவும் நேருமோ எந்தன் இயேசுவே
 

Endhan Vaalvilae Neer Ariyaamaal
Edhuvum Naerumo Endhan Yesuvae
Kannneer Vandhaalum Kavalai Soozhndhaalum
Ellaam Nanmaikkae Endhan Yesuvae

Ennai Peyar Solli Azaitha Yesuvae
Undhan Theermaanam Endhan Azaippae
Thukkam Naerndhaalum Thuyaram Soozhndhaalum
Ellaam Nanmaikkae Endhan Yesuvae

Ulagam Bayandhidum Kalakkam Naeridum
En Kan Aengidum Undhan Varugaiyai
Vaadhai Vandhaalum Maranam Naerndhaalum
Ellaam Nanmaikkae Endhan Yesuvae

Pullum Ularndhidum Poovum Uthirndhidum
Maamsam Azhugidum Mannukku Thirumbidum
En Aaththuma Meetparae Arumai Naesarae
Parama Desaththilae Ilaippaaruvaenae

Endhan Vaalvilae Neer Ariyaamaal
Edhuvum Naerumo Endhan Yesuvae


[keywords] Ellaam Nanmaike - எல்லாம் நன்மைக்கே, Princy Chakravarthi, Ellam Nanmaikke, Ellaam Nanmaikke. Ellaam Nanmaikkae, Princy Chakra.