Azhiyamal Irukuren - அழியாமல் இருக்கிறேன்

Azhiyamal Irukuren - அழியாமல் இருக்கிறேன்





 

அழியாமல் இருக்குறேன் விலகாமல் நடக்கிறேன்
உங்க கிருபை என்னை தாங்குது
என் ஏசையா என்னை என்றும் பாதுகாக்குது -2

1. பாவத்தின் சேற்றினிலே தூக்கினதும் கிருபை
மாறாத வாழ்க்கையை
மாற்றுவதும் கிருபை  -2
நோவாவுக்கும் கண்களில் கிடைத்தது உங்க கிருபை-2
அழிவே வந்தாலும் காப்பது உங்க கிருபை 
பேழையை கொண்டு மீட்பது உங்க கிருபை -2

இது போதும் எந்தன் வாழ்விலே
எந்த நாளும் என்னை நடத்துமே
கிருபை போதும் எந்தன் வாழ்விலே
எந்த நாளும் என்னை நடத்துமே
- அழியாமல் இருக்கிறேன்

2. உலகத்தால் வெறுத்தோரை நேசிப்பதும் கிருபை 
தகுதி இல்லாமல் அழைப்பது உங்க கிருபை -2
தாவீதின் வாழ்க்கையை மாற்றினதும் கிருபை -2
புழுதியில் இருந்தாலும் உயர்த்துவதும்  கிருபை 
ஆடுகள் மேய்த்தாலும் அரசன் ஆக்கும் கிருபை-2
 
இது போதும் எந்தன் வாழ்விலே 
எந்த நாளும் என்னை நடத்துமே 
கிருபை போதும் எந்தன் வாழ்விலே 
எந்த நாளும் என்னை நடத்துமே
- அழியாமல் இருக்கிறேன்
 

Azhiyamaal Irukkuraen Vilagaamaal Nadakkuraen
Unga Kirubai Ennai Thaangudhu
En Yesaiyaa Ennai Endrum Paadhugaakkudhu-2

1. Paavaththin Saetrinilae Thookkinadhum Kirubai
Maaraadha Vaalkkaiyai
Maatrudhudhum Kirubai-2
Novavukkum Kannkaleel Kidaiththadhu Unga Kirubai-2
Azhivae Vandhaalum Kaappadhu Unga Kirubai
Paezhaiyai Kondu Meetpadhu Unga Kirubai-2

Idhu Podhum Endhan Vaalvilae
Endha Naalum Ennai Nadaththumae
Kirubai Podhum Endhan Vaalvilae
Endha Naalum Ennai Nadaththumae
-azhiyamaal irukkiraen

2. Ulagaththaal Veruththoarai Naesippadhum Kirubai
Thagudhi Illaamal Azaippadhu Unga Kirubai-2
Dhaaveethin Vaalkkaiyai Maatrinaadhu Kirubai-2
Puzhudhiyil Irundhaalum Uyarththuvadhu Kirubai
Aadugal Maeyththaalum Arasan Aakkum Kirubai-2

Idhu Podhum Endhan Vaalvilae
Endha Naalum Ennai Nadaththumae
Kirubai Podhum Endhan Vaalvilae
Endha Naalum Ennai Nadaththumae
-azhiyamaal irukkiraen


[keywords] Azhiyamal Irukuren - அழியாமல் இருக்கிறேன், Vasanth Daniel, Aliyamal Irukkiren.