என் தலை உயரணும்
எதிரிக்கு மேலாக
என் பந்தி பெருகணும்
எதிர்ப்பவர் முன்பாக-2
எனக்கு விரோதமாய் ஆயிரங்கள் எழுந்தாலும்
என் பட்சம் அணுகவிடமாட்டார்-2
என் தேவன் எனக்காய் யுத்தங்கள் செய்து
வெற்றியை தந்திடுவாரே-2
பகைவர் முன்பாக பந்தி ஒன்றை
ஆயத்தம் செய்கின்றார்-2
என் தலையை எண்ணையால்
அபிசேகமும் செய்கின்றீர்
பாத்திரம் நிரம்பி வழியுதே-2
சிங்கத்தின் கெபியிலும் அக்கினி சூளையிலும்
சூழ்ச்சி செய்து தூக்கி எறிந்தாலும்-2
தானியேலின் தேவன் தாபரமாய் நின்று
தாங்கி என்னை விடுவிப்பாரே-2
ஆமானைப்போல திட்டங்கள் போட்டு - என்னை
தீவிரமாய் அழிக்க நினைத்தாலும்-2
மொர்தேகாயின் தேவன் என்னோடு இருப்பதால்
வெற்றிமேல் வெற்றி கொள்ளுவேன்-2
En Thalai Uyaranum
Edhirikku Maelaka
En Panthi Peruganum
Edhirppavar Munbaaga-2
Enakku Virodhamaai Aayirangal Ezhundhaalum
En Patcham Anugavidamaattaar-2
En Dhevan Enakkaai Yuththangal Seidhu
Vettriyai Thandhiduvaarae-2
Pagaivar Munbaaga Panthi Ondrai
Aayaththam Seigindraar-2
En Thalaiyai Ennaiyaal
Abishegaththum Seigindreer
Paaththiram Nirambi Vazhiuthae-2
Singaththin Kebiyilum Akkinisoolaikkilum
Soolchi Seidhu Thookki Erindhaalum-2
Dhaniyelil Dhevan Thaabaramai Nindru
Thaangi Ennai Viduvippaarae-2
Aamanaippola Thittangal Poattu-Ennai
Theeviramaai Azhikka Ninaiththaalum-2
Mordhegaayin Dhevan Ennodu Irupadhaal
Vettrimael Vettri Kolluvaen-2
[keywords] En Thalai Uyaranum - என் தலை உயரணும், Sathish Apollos, Yen Thalai.