Kartharin Puyamae - கர்த்தரின் புயமே





 

கர்த்தரின் புயமே கர்த்தரின் புயமே
எனக்காய் யுத்தம் செய்ய எழும்பு
கர்த்தரின் புயமே கர்த்தரின் புயமே
எமக்காய் வழக்காட எழும்பு - 2

இறாகாப்பை துண்டித்தும்
உம் புயம் அல்லவா
வலு சர்பத்தை வதைத்ததும்
உம் புயம் அல்லவா
எமக்காய் எழும்பிடும் புயம் அல்லவா
உம் புயம் அல்லவா - 2

பரிசுத்த புயமே பரிசுத்த புயமே
இரட்சித்து நடத்திட எழும்பு
ஓங்கிய புயமே ஓங்கிய புயமே
ஆளுகை செய்திட எழும்பு - 2

நித்திய புயமே நித்திய புயமே
என்னை தாங்கி நடத்திட நீ எழும்பு
வல்லமையின் புயமே வல்லமையின் புயமே
சத்துருவை சிதறடிக்க நீ எழும்பு
பர்வதங்கள் உம்மை கண்டு நடு நடுங்கும்
பார்வோனின் சேனையும் பின் திரும்பும்
நீர் செய்ய நினைத்தது தடை படாது
தேவன் என் அடைக்கலமே

வெண்கல கதவுகள் உடைந்திடுமே
இரும்பு தாழ் பாழ்கள் உடைந்திடுமே
நீர் எழுந்தால் சத்துரு சிதறிடுவான்
அவன் கதையை அழித்திடுவீர்

மகிமையின் புயமே மகிமையின் புயமே
எம்மை நடத்தி எழும்பு
மகத்துவ புயமே மகத்துவ புயமே
எதிரிகள் அழிக்க எழும்பு

நீ எழும்பு
நீ எழும்பு எழும்பு எழும்பு எழும்பு
நீ எழும்பு எழும்பு நீ எழும்பு



Kartharin Puyame Kartharin Puyame
Enakkaai Yuttham Seiya Ezhumbu
Kartharin Puyame Kartharin Puyame
Emakkaai Vazhakkaada Ezhumbu - 2

Irakaappai Thunditthum
Um Puyam Allavaa
Valu Sarppatthai Vathaitthathum
Um Puyam Allavaa
Emakkaai Ezhumbidum Puyam Allavaa
Um Puyam Allavaa - 2

Parisuttha Puyame Parutha Puyame
Iratchitthu Nadatthida Ezhumbu
Ongiya Puyame Ongiya Puyame
Aalugai Seithida Ezhumbu - 2

Nitthiya Puyame Nitthiya Puyame
Ennai Thaangi Nadatthida Ne Ezhumbu
Vallamaiyin Puyame Vallamaiyin Puyame
Satthuruvai Sitharadikka Ne Ezhumbu
Parvathangal Ummai Kandu Nadu Nadungum
Parvonin Senaiyum Pin Thirumbum
Neer Seiya Ninaitthathu Thadai Padaathu
Thevan En Adaikkalame

Vengala Kathavugal Udainthidume
Irumbu Thaal Pazhgal Udainthidume
Neer Ezhunthaal Saththuru Sithariduvaan
Avan Kathaiyai Azhitthiduveer

Magimaiyin Puyame Magimaiyin Puyame
Emmai Nadatthi Ezhumbu
Magatthuva Puyame Magatthuva Puyame
Ethirigal Azhikka Ezhumbu

Nee Ezhumbu
Ne Ezhumbu Ezhumbu Ezhumbu Ezhumbu
Nee Ezhumbu Ezhumbu Nee Ezhumbu




Song Description: Kartharin Puyamae, கர்த்தரின் புயமே.
Keywords: Tamil Christian Song Lyrics, Tipu Poolingam,Kartharin Puyame.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.