Parisutthar Koottam Yesuvai Potri - பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
பாடி மகிழ்ந்தாடி அங்கே கூடிட - 2
பரமானந்த கீதம் அங்கெழும்ப - 2
நீ அங்கிருப்பாயோ - 3 சொல் என் மனமே
ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய
அண்டினோர் எவரும் அவரைச் சேர - 2
அன்பர் அன்றெல்லாம் கண்ணீரும் துடைக்க - 2
நீ அங்கிருப்பாயோ - 3 சொல் என் மனமே
பேதுரு பவுலும் யோவானும் அங்கே
பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும் - 2
இரத்தச் சாட்சிகளும் திரளாய்க் கூட - 2
நீ அங்கிருப்பாயோ - 3 சொல் என் மனமே
ஜெகத்தில் சிலுவை சுமந்தோ ரெல்லாம்
திருமுடியணிந் திலங்கிடவும் - 2
தேவ சேயர்களாய் எல்லாரும் மாற - 2
நீ அங்கிருப்பாயோ - 3 சொல் என் மனமே
சோதனைகளை வென்றவர் எவரும்
துன்பம் தொல்லைதனை சகித்தவரும் - 2
ஜோதி ரூபமாய் சொர்லோகில் ஜொலிக்க - 2
நீ அங்கிருப்பாயோ - 3 சொல் என் மனமே
கன்னிகையைப் போல் கர்த்தன் சபையன்று
மன்னர் மணாளன் இயேசுவை மணந்து - 2
பின்னும் சொல்லரிதாம் நிலைருசிக்க - 2
நீ அங்கிருப்பாயோ - 3 சொல் என் மனமே
நான் அங்கிருப்பேனே - 3 என் இயேசுவுடன்
Parisuththar Koottam Yesuvai Pottri
Paadi Mahizhnthodi Ange Koodida
Paramaanantha Geethamangezhumba
Nee Anggiruppaayo - 3 Sol En Maname
Aattukkuttiyum Arasaatchi Seiya
Andinor Evarum Avarai Chera
Anbar Antellaar Kanneerum Thudaikka
Nee Anggiruppaayo - Sol En Maname
Pethuru, Pavulum, Yovaanum Ange
Pinnum Murpithaakkal Apposthalarum
Raththa Saatchihalum Thiralaaikkooda
Nee Anggiruppaayo – 3 Sol En Maname
Jagathil Siluvai Sumanthorellaam
Thirumudiyaninthilangidavum
Dheva Seyarhalaai Yellaarum Maara
Nee Anggiruppaayo – 3 Sol En Maname
Sothanaihalai Ventravar Evarum
Thunbam Thollaihalai Sahiththavarum
Jothi Roobamai Sorlohil Jolikka
Nee Anggiruppaayo – 3 Sol En Maname
Kannihaiyai Pol Karthar Sabai antru
Mannar Manaalan Yesuvai Mananthu
Pinnum Sollarithaam Nilai Rusikka
Nee Anggiruppaayo – 3 Sol En Maname
Naan Anggirruppene - En Yesuvudan.
Paadi Mahizhnthodi Ange Koodida
Paramaanantha Geethamangezhumba
Nee Anggiruppaayo - 3 Sol En Maname
Aattukkuttiyum Arasaatchi Seiya
Andinor Evarum Avarai Chera
Anbar Antellaar Kanneerum Thudaikka
Nee Anggiruppaayo - Sol En Maname
Pethuru, Pavulum, Yovaanum Ange
Pinnum Murpithaakkal Apposthalarum
Raththa Saatchihalum Thiralaaikkooda
Nee Anggiruppaayo – 3 Sol En Maname
Jagathil Siluvai Sumanthorellaam
Thirumudiyaninthilangidavum
Dheva Seyarhalaai Yellaarum Maara
Nee Anggiruppaayo – 3 Sol En Maname
Sothanaihalai Ventravar Evarum
Thunbam Thollaihalai Sahiththavarum
Jothi Roobamai Sorlohil Jolikka
Nee Anggiruppaayo – 3 Sol En Maname
Kannihaiyai Pol Karthar Sabai antru
Mannar Manaalan Yesuvai Mananthu
Pinnum Sollarithaam Nilai Rusikka
Nee Anggiruppaayo – 3 Sol En Maname
Naan Anggirruppene - En Yesuvudan.
Song Description: Parisutthar Koottam Yesuvai Potri, பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி.
Keywords: Tpm Song Lyrics, Parisuthar Koottam Yesuvai Pottri, Parisuththar Koottam Yesuvai Pottri.