En Yesu Endrum Nallavar - என் இயேசு என்றும் நல்லவர்




 

என் இயேசு என்றும் நல்லவர்
கண்மணி போல் என்னை காப்பார்
அவர் சேட்டையின் மறைவினில் என்னை
என்றும் மூடி மறைத்து கொள்வார் - 2

1. மலைகள் விலகினாலும்
குன்றுகள் நிலை பெயர்ந்தாலும் - 2
வாக்கு மாறாத என் தேவன்
என்னை என்றும் நடத்தி செல்வார் - 2

2. உலகம் பகைத்து கொண்டாலும்
குப்பை என்று எண்ணி தள்ளினாலும் - 2
வாக்கு தந்தவர் என் தேவன்
என்னை என்றும் நடத்தி செல்வார் - 2



En Yeshu Entrum Nallavar
Kanmani Pol Ennai Kaappaar
Avar Settayin Maraivinil Ennai
Endrum Moodi Maraithu Kolvaar - 2

1. Malaigal Vilaginaalum
Kundrugal Nillai Peyarndhaalum - 2
Vaakku Maraadha En Devan
Ennai Endrum Nadathi Selvaar - 2

2. Ulagam Pagaithu Kondaalum
Kuppai Endru Enni Thallinaalum - 2
Vaakku Thandhavar En Devan
Ennai Endrum Nadathi Selvaar - 2




Song Description: Nambi Vanthaen, நம்பி வந்தேன்.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, En Yesu Entrum Nallavar.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.