Anal Mooti Eriya Vidu - அனல்மூட்டி எரியவிடு உனக்கு கிடைத்தஇறைவனின் கொடையைகொழுந்துவிட்டு எரியச்செய் மகனேஅனல்மூட்டி எரியவிடுஅயல்மொழிகள் தினம் பேசு1. வல்லமை, அன்பு, தன்னடக்கம்தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளேபயமுள்ள ஆவியை நீ பெறவில்லைபெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே.2. காற்றாக மழையாக வருகின்றார்பனிதுளிபோல் காலைதோறும்மூடுகிறார்(நனைக்கின்றார்) வற்றாத நீரூற்றாய் இதய கிணறிலேவாழ்நாளெல்லாம் ஊற்றி நிரப்புகிறார் 3. மகிமையின் மேகம் இவர்தானேஅக்கினித்தூணும் இவர்தானேநடக்கும் பாதையெல்லாம் தீபமானார்நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார்4. உள்ளத்தில் உலாவி வாசம் செய்கின்றார்உற்சாகப்படுத்தி தினம் தேற்றுகிறார்ஏவுகிறார் எப்பொழுதும் துதிபுகழ்பாடஎழுப்புகிறார் தினமும் ஊழியஞ்செய்யSong Description: Tamil Christian Song Lyrics, Anal Mooti Eriya Vidu, அனல்மூட்டி எரியவிடு.KeyWords: Jebathotta Jeyageethangal,Fr Songs, Father Berchmans, Jebathotta Jeyageethangal Vol - 41, Anal Mootti Eriya Vidu. Newer Older