Ratchippin Magimai - இரட்சிப்பின் மகிமை



இயேசுவே இயேசுவே
உம்மை உயர்த்தி பணிகின்றேன் -2
இரட்சிப்பின் மகிமை உமக்கே
மாட்சிமை வல்லமை உமக்கே - 2

மேலே வானத்திலும்
கீழே பூமியிலும்
உமக்கில்லை இணை இயேசுவே 
மேன்மை யாவும் விட்டு
பூவில் வந்திறங்கி 
மீட்டு கொண்டீர் என் இயேசுவே

இரட்சிப்பின் மகிமை உமக்கே
மாட்சிமை வல்லமை உமக்கே -2

எனக்கெதிரான
கையெழுத்தை எல்லாம்
குலைத்துப் போட்டீர் என் இயேசு 
துரைத்தனங்களும் அதிகாரங்களும்
கீழடக்கி வென்றீர் இயேசுவே 
                                - இரட்சிப்பின் மகிமை

பாவியான என்னை பரிசுத்தனாக்க 
பலியானீர் என் இயேசுவே 
பாவ சாபம் எல்லாம்
என்னை விட்டகற்றி 
பரலோகில் சேர்ப்பீர் இயேசுவே
                                - இரட்சிப்பின் மகிமை


Song Description: Ratchippin Magimai, இரட்சிப்பின் மகிமை.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Retchippin Magimai.

No comments:

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.