Ennodu Kooda - என்னோடு கூட என்னோடு கூட நீங்க இருக்கணும்என் ஜீவன் பிரியும் நாள் வரையில்என் கூடவே நீங்க இருக்கணும் - 2உயிருள்ள நாட்களெல்லாம்உம்மோடு நடக்கணும்இயேசையா எந்தன் இயேசையா1. என் கரம் பிடித்தவர் நீர்தான்உம்மைத்தான் நம்பி வாழ்கின்றேன்யாருண்டு எனக்கு உம்மைத்தவிர?2. உன்னை விட்டு விலகிடேன் என்றீர்கைவிட மாட்டேன் என்றீர்உயிருள்ள வரையில் என்னோடு இருப்பீர்3. அழைத்தவர் நடத்திச் செல்லுவீர்அந்நாளில் கரை சேர்த்திடுவீர்ஆசையோடு நான் தொடர்ந்து ஓடுவேன்Songs Description: Ennodu Kooda, என்னோடு கூட.KeyWords: Reegan Gomez, Aarathanai Aaruthal Geethangal, ஆராதனை ஆறுதல் கீதங்கள், Ennodu Kooda Neenga Irukkanum. Newer Older