Udaintha Sithaintha Pathiram - உடைந்த சிதைந்த பாத்திரம் நான் உடைந்த சிதைந்தபாத்திரம் இயேசைய்யாஎன்னை கருவியாகபயன்படுத்தும் இயேசைய்யா - 2நீரின்றி வாழ்வில்லை நாதா - 4 - நான் உடைந்தமறுதலித்த பேதுருமனம்கசந்து அழுத நேரம் - 2உடைந்து போனபாத்திரத்தை மாற்றினீர்சபையின் திறவுகோலைகையிலே கொடுத்தீர் - 2 - நான் உடைந்தசித்தம்போல உருவாக்கும்களிமண் நானைய்யா - 2வனைபவரும் வடிவமைப்பவர் நீரேஎன் பாத்திரத்தின் பங்கும் நீரே - 2 - நான் உடைந்தஉயிர்ப்பிக்கும் ஜீவநதிஎன் தேவன் நீர்தானே - 2அதிகாரம் உம் கையில் தானேஎன் வாழ்க்கையும் உம் கையில் தானே - 2 - நான் உடைந்தSong Description: Tamil Christian Song Lyrics, Udaintha Sithaintha Pathiram, உடைந்த சிதைந்த பாத்திரம்.KeyWords: Pr.Lucas Sekar, Revival songs, Naan Udaintha Sithaintha Pathiram. Newer Older