En Kaalangal - என் காலங்கள் இயேசுவே - 4இருந்தவர் இருப்பவர்இனிமேலும் வருபவர்அல்பா நீரே ஒமேகா நீரேஎன் வாழ்க்கையின்துவக்கமும் முடிவும் நீர்தானே - இயேசுவேஎன் காலங்கள் உந்தன் கையில்தானேநேர்த்தியாக யாவும் செய்வீரே - 2உம்மையே நம்பியுள்ளேன்அற்புதங்கள் செய்பவரே - 2செய்பவரே செய்பவரேஅற்புதங்கள் செய்பவரே - 2நடத்திடுவீர் நடத்திடுவீர்அற்புதப் பாதையில் நடத்திடுவீர் - 2என் காலங்கள் உந்தன் கையில்தானேநேர்த்தியாக யாவும் செய்வீரே - 2உம்மையே நம்பியுள்ளேன்அற்புதங்கள் செய்பவரே - 2நடத்திடுவீர் நடத்திடுவீர்அற்புதப் பாதையில் நடத்திடுவீர்நன்மைக்காக யாவும் செய்திடுவீர்நேர்த்தியாக யாவும் செய்திடுவீர்தேவையெல்லாம் யாவும் தந்திடுவீர்சாட்சியாக என்னை நிறுத்திடுவீர்என் காலங்கள் உந்தன் கையில்தானேநேர்த்தியாக யாவும் செய்வீரே - 2உம்மையே நம்பியுள்ளேன்அற்புதங்கள் செய்பவரே - 2Songs Description: Tamil Christian Song Lyrics, En Kaalangal, என் காலங்கள்.KeyWords: Zac Robert, En Kalangal, Yen Kalangal, Yen Kaalangal, Yesuve, Yesuvae. Newer Older