Jebikka Jebikka - ஜெபிக்க ஜெபிக்க
Scale: E Minor - 3/4, T-130
ஜெபிக்க ஜெபிக்க
ஜெயத்தைக் கொடுக்கும்
ஜீவ தேவனே
துதிக்க துதிக்கத் தூய்மையாக்கும்
துதியின் வேந்தரே - 2
என் தேசத்தை நீர் பாருமைய்யா
என் ஜனங்களை கண்ணோக்குமைய்யா - 2
- ஜெபிக்க ஜெபிக்க
அழிவினில் நிற்கின்றவர்
ஜீவனை அடைய வேண்டுமே
இருளினில் இருப்பவர்
உம் ஒளியைக் காண வேண்டுமே
திறப்பினில் நின்று கொண்டு
சுவரை அடைக்க ஜெபிக்கின்றோம்
நன்மை செய்யும் மனமில்லை
நல்லவரே நீர் வேண்டுமைய்யா
உண்மை இங்கு காணவில்லை
உத்தமரே நீர் பேசுமைய்யா
இரக்கத்தின் தெய்வமே
இரங்க வேண்டும் இப்பொழுதே
பாகால்களை உடைத்திட
பரிசுத்தரே நீர் வாருமே
பார்வோன்களை ஜெயித்திட
பரிகாரியே நீர் வாருமே
சத்ருக்களை நசுக்கிட
சத்தியரே நீர் வாருமே
Tanglish
Jebikka Jebikka
Jeyathai Kodukkum
Jeeva Dhevane
Thudhikka Thudhikka
Thooimaiyaakkum
Thudhiyin Vendhare
En Dhesathai Neer Paarumaiyaa
En Janangalai Kannoekkumaiyaa
Azhivinil Nirkindravar
Jeevanai Adaiya Vendume
Irulinil Iruppavar
Um Oliyai Kaana Vendume
Thirappinil Nindrukondu
Suvarai Adaikka Jebikkindrom
Nanmai Seiyum Manamillai
Nallavare Neer Vendumaiyaa
Unmai Ingu Kaanavillai
Uthamare Neer Pesumaiyaa
Irakkathin Dheivame
Irangavendum Ippozhudhe
PaagaalgaLai Udaithida
Parisuthare Neer Vaarume
Paarvongalai Jeyithida
Parigaariye Neer Vaarume
Sathrukkalai Nasukkida
Sathiyare Neer Vaarume
Song Description: Tamil Christian Song Lyrics, Jebikka Jebikka, ஜெபிக்க ஜெபிக்க.
KeyWords: John Venkatesh, JV Ministries, Jebikka Jebikka Jeyathai Kodukkum.
Uploaded By: John Venkatesh.