Um Siluvai Katchiyai - உம் சிலுவை காட்சியை



Scale: F Minor - 4/4, T-120

உம்  சிலுவை காட்சியை பார்க்கையிலே
உம்  அன்பை அறிகிறேன்
உம் கரத்தின் கிரியைகளை பார்க்கையிலே
உம் வல்லமையை உணர்கிறேன்

நீர் உயிர்தெழுந்தீரே
மரணத்தை ஜெயித்தேழுந்தீரே
கட்டுகளை உடைத்தெழுந்தீரே
ஏசுவே.. - 2

1. உம்மாலே நான் ஒரு
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே நான் ஒரு
மதிலையும் தாண்டுவேன் 
நீர் என்னோடு இருப்பதால்
நான் எல்லாமே செய்கிறேன்
                  - நீர் உயிர்தெழுந்தீரே

2. உம்மாலே நான்
எரிகோவையும் தகர்த்திடுவேன்
உம்மாலே நான்
யோர்தானையும் கிழித்திடுவேன்
நீர் என்னோடு இருப்பதால்
நான் எல்லாமே செய்கிறேன்
                - நீர் உயிர்தெழுந்தீரே

3. உம்மாலே நான் பாவ
இச்சையை மேற்கொள்ளுவேன்
உம்மாலே நான் இந்த
உலகத்தை ஜெயித்திடுவேன்
நீர் என்னோடு இருப்பதால்
நான் எல்லாமே செய்கிறேன்
              - உம்  சிலுவை காட்சியை

Bridge
என்னையும் உயிர்ப்பியும்
பரிசுத்தப்படுத்திடும்
கிருபையால் நிரப்பிடும்
அபிஷேகம் ஊற்றிடும்
கிருபையால் நிரப்பிடும்
அக்கினி ஊற்றிடும்
     -  நீர் உயிர்தெழுந்தீரே


Song Description: Tamil Christian Song Lyrics, Um Siluvai Katchiyai, உம்  சிலுவை காட்சியை.
KeyWords:  Christian Song Lyrics, Kingston Paul, Charis Blessing Ministries.

Uploaded By: Kingston Paul.


Um Siluvai Katchiyai - உம் சிலுவை காட்சியை thumbnail Reviewed by on March 24, 2021 Rating: 5

No comments:




All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.